மோகமுள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
மோகமுள் ( ) தி.ஜானகிராமன் எழுதிய நாவல். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இதுவே என்று அதன் சமகால விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. தமிழின் முதன்மையான நாவல்களின் பட்டியலில் எப்போதும் இருந்துகொண்டுள்ளது. பழைய கும்பகோணம் நகரின் பின்னணியில் கர்நாடக இசையையும் பேசுபொருளாகக் கொண்டு பாபு, யமுனா என்னும் இரு கதைமாந்தரின் உறவை ஆராய்கிறது.
மோகமுள் (1956 ) தி.ஜானகிராமன் எழுதிய நாவல். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இதுவே என்று அதன் சமகால விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. தமிழின் முதன்மையான நாவல்களின் பட்டியலில் எப்போதும் இருந்துகொண்டுள்ளது. பழைய கும்பகோணம் நகரின் பின்னணியில் கர்நாடக இசையையும் பேசுபொருளாகக் கொண்டு பாபு, யமுனா என்னும் இரு கதைமாந்தரின் உறவை ஆராய்கிறது.

== எழுத்து வெளியீடு ==
== எழுத்து வெளியீடு ==

Revision as of 16:59, 6 April 2022

மோகமுள் (1956 ) தி.ஜானகிராமன் எழுதிய நாவல். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இதுவே என்று அதன் சமகால விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. தமிழின் முதன்மையான நாவல்களின் பட்டியலில் எப்போதும் இருந்துகொண்டுள்ளது. பழைய கும்பகோணம் நகரின் பின்னணியில் கர்நாடக இசையையும் பேசுபொருளாகக் கொண்டு பாபு, யமுனா என்னும் இரு கதைமாந்தரின் உறவை ஆராய்கிறது.

எழுத்து வெளியீடு

உசாத்துணை