திருவரங்கத்து மாலை: Difference between revisions
From Tamil Wiki
Created page with "திருவரங்கத்து மாலை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தத்தில் அடங்கும் எட்டு நூல்களில் ஒன்று,திருவரங்கத்தையு, அரங்கனையும் பாடும் நூல். ==ஆசிரியர்== ==நூல் அமைப்பு==..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
திருவரங்கத்து மாலை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தத்தில் அடங்கும் எட்டு நூல்களில் ஒன்று, | திருவரங்கத்து மாலை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தத்தில் அடங்கும் எட்டு நூல்களில் ஒன்று,திருவரங்கத்தையுm, அரங்கனையும் பாடும் நூல். | ||
==ஆசிரியர்== | ==ஆசிரியர்== | ||
==நூல் அமைப்பு== | ==நூல் அமைப்பு== | ||
மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு தொடுத்து அமைவது மாலை. அது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன | |||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
Revision as of 09:49, 24 February 2024
திருவரங்கத்து மாலை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தத்தில் அடங்கும் எட்டு நூல்களில் ஒன்று,திருவரங்கத்தையுm, அரங்கனையும் பாடும் நூல்.
ஆசிரியர்
நூல் அமைப்பு
மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு தொடுத்து அமைவது மாலை. அது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் தொல்காப்பியத்தின் ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.