அகோர முனிவர்: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர். | அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர். | ||
== வாழ்க்கை == | == வாழ்க்கை == | ||
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். | திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். [[இலக்கண விளக்கம்]] நூலின் ஆசிரியர் [[வைத்தியநாத தேசிகர்]] இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* | * கும்பகோணப் புராணம் | ||
* திருக்கானப்பேர் புராணம் | * திருக்கானப்பேர் புராணம் | ||
* வேதாரணிய புராணம் | * வேதாரணிய புராணம் |
Revision as of 10:03, 30 April 2024
To read the article in English: Aghora Sage.
அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.
வாழ்க்கை
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கண விளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நூல்கள்
- கும்பகோணப் புராணம்
- திருக்கானப்பேர் புராணம்
- வேதாரணிய புராணம்
✅Finalised Page