பத்மகுமாரி: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 4: | Line 4: | ||
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். | பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023- | பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், [[வாசகசாலை]], [[பதாகை]], [[கலகம்(இதழ்)|கலகம்]], [[கனலி]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== சிறுகதைத் தொகுப்பு ===== | ===== சிறுகதைத் தொகுப்பு ===== |
Revision as of 11:17, 24 February 2024
பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரம்
இணைப்புகள்
✅Finalised Page