கு.ப.சேது அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கு.ப.சேது அம்மாள்")
 
No edit summary
Line 1: Line 1:
கு.ப.சேது அம்மாள்
[[File:கு.ப.சேது அம்மாள்.jpg|thumb|கு.ப.சேது அம்மாள்]]
[[File:Ku-pa-sethu-kalki-19540801-pic.jpg|thumb|கல்கியில் வெளிவந்த கதை]]
கு.ப.சேது அம்மாள் (1908- ) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை.
 
== பிறப்பு, கல்வி ==
கு.ப.சேது அம்மாள் (கும்பகோணம் பட்டாபிராமையர் சேது அம்மாள்) 1908ல் கும்பகோணத்தில் பட்டாபிராமையர் - ஜானகியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவருடைய மூத்தவர் [[கு.ப.ராஜகோபாலன்]].
 
== நூல்கள் ==
 
====== நாவல்கள் ======
 
* மைதிலி
* உஷா
* தனி வழியே
* ஓட்டமும் நடையும்
* அம்பிகா
* கல்பனா
* குரலும் பதிலும்
* உண்மையின் உள்ளம்
 
====== சிறுகதை ======
 
* தெய்வத்தின் பரிசு
* வீர வனிதை
* உயிரின் அழைப்பு
* ஒளி உதயம்
 
====== கட்டுரைகள் ======
 
* சமையற்கலை (இருபாகங்கள்)
* பாரதப்பெண்
* போதி மாதவன் (புத்தர் வரலாறு)
 
== உசாத்துணை ==
[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/ கு.ப.சேது அம்மாள் கதைகள்]

Revision as of 20:18, 13 March 2022

கு.ப.சேது அம்மாள்
கல்கியில் வெளிவந்த கதை

கு.ப.சேது அம்மாள் (1908- ) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை.

பிறப்பு, கல்வி

கு.ப.சேது அம்மாள் (கும்பகோணம் பட்டாபிராமையர் சேது அம்மாள்) 1908ல் கும்பகோணத்தில் பட்டாபிராமையர் - ஜானகியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவருடைய மூத்தவர் கு.ப.ராஜகோபாலன்.

நூல்கள்

நாவல்கள்
  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • அம்பிகா
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
சிறுகதை
  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
  • ஒளி உதயம்
கட்டுரைகள்
  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

உசாத்துணை

கு.ப.சேது அம்மாள் கதைகள்