கு. மீனாட்சிசுந்தர முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Standardised)
Line 1: Line 1:
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி,  
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.


கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.
== பிறப்பு ==
கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார்.  


பிறப்பு
== நூல்கள் பட்டியல் ==


கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக
===== அந்தாதி =====
 
பணியாற்றினார்.
 
நூல்கள் பட்டியல்
 
====== அந்தாதி ======


* நித்தியகவி பலசவந்தாதி
* நித்தியகவி பலசவந்தாதி


====== மாலை ======
===== மாலை =====


* காலங்களுக்குரிய தோத்திரமாலை
* காலங்களுக்குரிய தோத்திரமாலை
Line 23: Line 18:
* திருவுடையாள் மாலை
* திருவுடையாள் மாலை


====== வெண்பா ======
===== வெண்பா =====


* சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
* சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
Line 29: Line 24:
* தத்துவக்கலி வெண்பா
* தத்துவக்கலி வெண்பா


====== பிரகரணம் ======
===== பிரகரணம் =====


* சத்தப்பிரகரணம்
* சத்தப்பிரகரணம்
Line 47: Line 42:
====== வினாவுத்தரம் ======
====== வினாவுத்தரம் ======


*     அட்ட நாகபந்தம்
* அட்ட நாகபந்தம்
*     உபய நாகபந்தம்
* உபய நாகபந்தம்
*     ஏகநாகபந்தம்
* ஏகநாகபந்தம்
*     கோமுத்திரிகாபந்தம்
* கோமுத்திரிகாபந்தம்
*     இரதபந்தம்
* இரதபந்தம்
*     மாலைமாற்று
* மாலைமாற்று


===== உரைநடை =====
===== உரைநடை =====
Line 66: Line 61:


===== கலித்துறை =====
===== கலித்துறை =====
மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை
 
* மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை


===== பிற =====
===== பிற =====
இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்


உசாத்துணை
* இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்
 
== உசாத்துணை ==


[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ]
[[Category:Ready for Review]]
[[Category:Ready for Review]]

Revision as of 09:34, 10 March 2022

கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.

பிறப்பு

கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார்.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • நித்தியகவி பலசவந்தாதி
மாலை
  • காலங்களுக்குரிய தோத்திரமாலை
  • அக்காவர்க்கப் பலசந்த மாலை
  • கழுராசலமாலை
  • சங்கரசித்தி விநாயகர்மாலை
  • திருவுடையாள் மாலை
வெண்பா
  • சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
  • மும்மண்டல வெண்பா
  • தத்துவக்கலி வெண்பா
பிரகரணம்
  • சத்தப்பிரகரணம்
சித்திரக்கவி
  • கசபந்தம்
  • புட்பமாலிகா பந்தம்
  • கட்க பந்தம்
  • கமலபந்தம்
அன்னபந்தம்
  • கொம்பில்லா வெண்பா
  • அஸ்வபாதபத்தம்
வினாவுத்தரம்
  • அட்ட நாகபந்தம்
  • உபய நாகபந்தம்
  • ஏகநாகபந்தம்
  • கோமுத்திரிகாபந்தம்
  • இரதபந்தம்
  • மாலைமாற்று
உரைநடை
  • பிரபோத சக்திரோதய உரைநடை
  • வேதாந்த சூடாமணி உரைநடை
பஜனைப்பாட்டு
  • மாமனாகவந்து வழக்குரைத்த லீலைப்பசனைமெட்டு
  • விருத்த குமாரபாவரான லீலைப்பசனைமெட்டு
  • சிறுத்தொண்டர் பசனை மெட்டு
கலித்துறை
  • மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை
பிற
  • இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்

உசாத்துணை