being created

வெரியர் எல்வின்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்திய...")
 
No edit summary
Line 1: Line 1:
இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்தியிடமிருந்து ஆதர்சத்தைப் பெற்றுக்கொண்டார். பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார், அதுவே அடிப்படையில் எல்வின் கொள்கை
இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்தியிடமிருந்து ஆதர்சத்தைப் பெற்றுக்கொண்டார். பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார், அதுவே அடிப்படையில் எல்வின் கொள்கை


ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்கிறார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்கிறார்
ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்கிறார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்கிறார்.


== படைப்புகள் ==
* Christian Dhyana. Society for Promoting Christian Knowledge (1930)
* The Dawn of Indian Freedom, with Jack Copley Winslow. G. Allen & Unwin (1931)
* Gandhi: the Dawn of Indian Freedom, with John Copley Winslow. Fleming H. Revell company (1934)
* Truth about India: can we get it? G. Allen & Unwin (1932)
* Mahatma Gandhi: sketches in pen, pencil and brush, with Kanu Desai (1932)
* Songs of the Forest: the folk poetry of the Gonds. with Shamrao Hivale (1935)
* Leaves from the Jungle: Life in a Gond Village (1936)
* The Agaria. H. Milford, Oxford University Press (1942)
* The Aboriginals. H. Milford, Oxford University Press (1944)
* Folk-songs of the Maikal Hills. with Shamrao Hivale. H. Milford, Oxford University Press (1944)
* Folk-songs of Chhattisgarh. G. Cumberlege, Oxford University Press (1946)
* The Muria and their Ghotul. Oxford University Press (1947)
* Myths of Middle India, Indian Branch, Oxford University Press (1949)
* Bondo Highlander. Oxford University Press (1950)
* Maria Murder and Suicide, Oxford University Press (1950)
* The Tribal Art of Middle India: a personal record. Indian Branch, Oxford University Press (1951)
* Tribal Myths of Orissa. Indian Branch, Oxford University Press (1954)
* The Religion of an Indian Tribe. Oxford University Press (1955)
* Myths of the North-east Frontier of India, Volume 1. North-East Frontier Agency (1958)
* India's North-east Frontier in the Nineteenth Century. Oxford University Press (1959)
* The Art of the North-east Frontier of India, Volume 1. Pub. North-East Frontier Agency (1959)
* The Fisher-Girl and the Crab
* A Philosophy for NEFA. S. Roy on behalf of the North-East Frontier Agency (NEFA) 1960)
* A New Deal for Tribal India. Abridgement of the tenth Report of the Commissioner for Scheduled Castes and Scheduled Tribes for the year (1960–61)
* When the World was Young: folk-tales from India's hills and forests
* The Tribal World of Verrier Elwin: An Autobiography. Oxford University Press (1964)
* Religious and Cultural Aspects of Khadi. Sarvodaya Prachuralaya (1964)
* Democracy in NEFA (1965)
* Folk Paintings of India (Inter-national Cultural Centre, 1967)
* The Kingdom of the Young, Oxford University Press (1968)
* The Nagas in the Nineteenth Century (1969)
* A New Book of Tribal Fiction. North-East Frontier Agency (1970)
* Folk-tales of Mahakoshal (1980)
* The Baiga. Gian Pub. House (1986)
* Verrier Elwin, Philanthropologist (Selected Writings, Nari Rustomji)
== உசாத்துணை ==
* நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3: ஜெயமோகன் தளம்


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:20, 14 December 2023

இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்தியிடமிருந்து ஆதர்சத்தைப் பெற்றுக்கொண்டார். பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார், அதுவே அடிப்படையில் எல்வின் கொள்கை

ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்கிறார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்கிறார்.

படைப்புகள்

  • Christian Dhyana. Society for Promoting Christian Knowledge (1930)
  • The Dawn of Indian Freedom, with Jack Copley Winslow. G. Allen & Unwin (1931)
  • Gandhi: the Dawn of Indian Freedom, with John Copley Winslow. Fleming H. Revell company (1934)
  • Truth about India: can we get it? G. Allen & Unwin (1932)
  • Mahatma Gandhi: sketches in pen, pencil and brush, with Kanu Desai (1932)
  • Songs of the Forest: the folk poetry of the Gonds. with Shamrao Hivale (1935)
  • Leaves from the Jungle: Life in a Gond Village (1936)
  • The Agaria. H. Milford, Oxford University Press (1942)
  • The Aboriginals. H. Milford, Oxford University Press (1944)
  • Folk-songs of the Maikal Hills. with Shamrao Hivale. H. Milford, Oxford University Press (1944)
  • Folk-songs of Chhattisgarh. G. Cumberlege, Oxford University Press (1946)
  • The Muria and their Ghotul. Oxford University Press (1947)
  • Myths of Middle India, Indian Branch, Oxford University Press (1949)
  • Bondo Highlander. Oxford University Press (1950)
  • Maria Murder and Suicide, Oxford University Press (1950)
  • The Tribal Art of Middle India: a personal record. Indian Branch, Oxford University Press (1951)
  • Tribal Myths of Orissa. Indian Branch, Oxford University Press (1954)
  • The Religion of an Indian Tribe. Oxford University Press (1955)
  • Myths of the North-east Frontier of India, Volume 1. North-East Frontier Agency (1958)
  • India's North-east Frontier in the Nineteenth Century. Oxford University Press (1959)
  • The Art of the North-east Frontier of India, Volume 1. Pub. North-East Frontier Agency (1959)
  • The Fisher-Girl and the Crab
  • A Philosophy for NEFA. S. Roy on behalf of the North-East Frontier Agency (NEFA) 1960)
  • A New Deal for Tribal India. Abridgement of the tenth Report of the Commissioner for Scheduled Castes and Scheduled Tribes for the year (1960–61)
  • When the World was Young: folk-tales from India's hills and forests
  • The Tribal World of Verrier Elwin: An Autobiography. Oxford University Press (1964)
  • Religious and Cultural Aspects of Khadi. Sarvodaya Prachuralaya (1964)
  • Democracy in NEFA (1965)
  • Folk Paintings of India (Inter-national Cultural Centre, 1967)
  • The Kingdom of the Young, Oxford University Press (1968)
  • The Nagas in the Nineteenth Century (1969)
  • A New Book of Tribal Fiction. North-East Frontier Agency (1970)
  • Folk-tales of Mahakoshal (1980)
  • The Baiga. Gian Pub. House (1986)
  • Verrier Elwin, Philanthropologist (Selected Writings, Nari Rustomji)

உசாத்துணை

  • நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3: ஜெயமோகன் தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.