டி.பி.ராஜலட்சுமி: Difference between revisions
From Tamil Wiki
m (Created/reviewed by Je) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 2: | Line 2: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
டி.பி.ராஜலட்சுமி | டி.பி.ராஜலட்சுமி 35-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகை டி.பி.ராஜலட்சுமியும் இவரும் ஒருவரே என சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. | ||
== நாவல்கள் == | == நாவல்கள் == |
Revision as of 08:29, 15 April 2022
டி.பி.ராஜலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
டி.பி.ராஜலட்சுமி 35-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகை டி.பி.ராஜலட்சுமியும் இவரும் ஒருவரே என சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.
நாவல்கள்
- கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
- விமலா- டி.பி.ராஜலட்சுமி 1933
- மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி 1933
- சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
- வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
- உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
- மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி
உசாத்துணை
விடுதலைக்கு முந்தைய தமிழ்ப்பெண் நாவலாசிரியர்கள் பழனியப்பன்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.