19-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
தமிழில் அச்சுத்தொழில்நுட்பம்1578 ல் அறிமுகம் ஆகியது. முதலில் அச்சிடப்பட்ட நூல்  மோ. நேவிஸ் விக்டோரியாவின் தம்பிரான் வணக்கம் என்னும் நூல். தொடர்ந்து வெவ்வேறு நூல்களும், அறிவிக்கைகளும் அச்சிடப்பட்டன.
தமிழில் அச்சுத்தொழில்நுட்பம்1578 ல் அறிமுகம் ஆகியது. முதலில் அச்சிடப்பட்ட நூல்  மோ. நேவிஸ் விக்டோரியாவின் தம்பிரான் வணக்கம் என்னும் நூல். தொடர்ந்து வெவ்வேறு நூல்களும், அறிவிக்கைகளும் அச்சிடப்பட்டன. 1802 ல் தமிழில் முதல் இதழ் தோன்றியது.
 
== சொற்கள் ==
தமிழில் புத்தகத்தைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன.
 
====== நூல் ======
ஏட்டுச்சுவடிகளை நூலால் சேர்த்துக் கட்டுவது என்னும் பொருளில் நூல் என்னும் சொல் தொடக்ககாலம் முதலே இருந்தது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
====== புத்தகம் ======
புஸ்தகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவான இச்சொல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் புழக்கத்திற்கு வந்தது. பொஸ்தகம், பொத்தகம், புத்தகம் என்றும் புழங்குகிறது.
 
====== கிரந்தம் ======
சம்ஸ்கிருதச் சொல்லான கிரந்தம் தமிழில் தொடக்க காலத்தில் நூல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.
 
====== ஏடு ======
ஓலைச்சுவடிகளைக் குறிக்கும் இச்சொல் புத்தகம், இதழ் ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது
 
இதழ்கள் உருவானபோது அவற்றைக் குறிக்கவும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டன
 
====== பத்ரம் ======
பத்ரம் என்னும் சொல் இலை, ஓலை ஆகியவற்றைக் குறிப்பிடுவது. அது இதழ்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது
 
====== பத்திரிகை ======
பத்ரம் என்னும் சொல்லில் இருந்து உருவானது பத்ரிகை என்னும் சொல். அது பத்திரிகை என்று தமிழ் வடிவம் கொண்டது. பத்திரிக்கை என்றும் சிலரால் எழுதப்பட்டது.
 
இந்திய இதழாளர்கள் 1831ஆம் ஆண்டு வெளியான '''தமிழ்மேகசின் என்பதையே''' முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயின், அ.மா.சாமி '''அரசாங்க வர்த்தமானி''' என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.
*1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
*1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
* 1812 - மாசத் தினச் சரிதை
* 1812 - மாசத் தினச் சரிதை

Revision as of 08:15, 24 February 2022

தமிழில் அச்சுத்தொழில்நுட்பம்1578 ல் அறிமுகம் ஆகியது. முதலில் அச்சிடப்பட்ட நூல் மோ. நேவிஸ் விக்டோரியாவின் தம்பிரான் வணக்கம் என்னும் நூல். தொடர்ந்து வெவ்வேறு நூல்களும், அறிவிக்கைகளும் அச்சிடப்பட்டன. 1802 ல் தமிழில் முதல் இதழ் தோன்றியது.

சொற்கள்

தமிழில் புத்தகத்தைக் குறிக்க வெவ்வேறு சொற்கள் உள்ளன.

நூல்

ஏட்டுச்சுவடிகளை நூலால் சேர்த்துக் கட்டுவது என்னும் பொருளில் நூல் என்னும் சொல் தொடக்ககாலம் முதலே இருந்தது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புத்தகம்

புஸ்தகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவான இச்சொல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழில் புழக்கத்திற்கு வந்தது. பொஸ்தகம், பொத்தகம், புத்தகம் என்றும் புழங்குகிறது.

கிரந்தம்

சம்ஸ்கிருதச் சொல்லான கிரந்தம் தமிழில் தொடக்க காலத்தில் நூல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.

ஏடு

ஓலைச்சுவடிகளைக் குறிக்கும் இச்சொல் புத்தகம், இதழ் ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது

இதழ்கள் உருவானபோது அவற்றைக் குறிக்கவும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டன

பத்ரம்

பத்ரம் என்னும் சொல் இலை, ஓலை ஆகியவற்றைக் குறிப்பிடுவது. அது இதழ்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது

பத்திரிகை

பத்ரம் என்னும் சொல்லில் இருந்து உருவானது பத்ரிகை என்னும் சொல். அது பத்திரிகை என்று தமிழ் வடிவம் கொண்டது. பத்திரிக்கை என்றும் சிலரால் எழுதப்பட்டது.

இந்திய இதழாளர்கள் 1831ஆம் ஆண்டு வெளியான தமிழ்மேகசின் என்பதையே முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயின், அ.மா.சாமி அரசாங்க வர்த்தமானி என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.

  • 1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
  • 1812 - மாசத் தினச் சரிதை
  • 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
  • 1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
  • 1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)
  • 1931 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
  • 1835 - வித்த்யார்ப்பணம்
  • 1841 - உதயதாரகை
  • 1844 - உதயாதித்தன்
  • 1845 - நற்போதகம்
  • 18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)
  • 1863 - இலங்காபிமானி
  • 1864 - இலங்கைக்காவலன்
  • 1864 - தத்துவபோதினி
  • 1867 - நட்புப் போதகன்
  • 1869 - ஜநவிநோதிநி
  • 1871 - ஞானபாநூ
  • 1872 - அமிர்தவசனி
  • 1873 - புதினாலங்காரி
  • 1877 - இலங்கை நேசன்
  • 1877 - சித்தாந்த சங்கிரகம்
  • 1877 - சுதேசாபிமானி [1][தொடர்பிழந்த இணைப்பு]
  • 1879 - சிந்தாந்த ரத்நாகரம்
  • 1880 - சிவபக்தி சந்திரிகா
  • 1880 - உதயபானு
  • 1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
  • 1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
  • 1883 - இந்து மதப் பிரகாசிகை
  • 1884 - சதிய வேதானுசாரம்
  • 1886 - தத்துவவிவேசினி
  • 1886 - பிரம்ப வித்யா பத்திரிகை
  • 1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்
  • 1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை
  • 1887 - மாதர் மித்திரி
  • 1887 - மகாராணி
  • 1888 - மாதர் மித்திரி
  • 1889 - விவிலிய நூல் விளக்கம்
  • 1889 - வைதீக சிந்தாந்த தீபிகை
  • 1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)
  • 1897 - ஞான போதினி
  • 1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை
  • 1898 - அருணோதயம்
  • 1898 - உபநிடதார்த்த தீபிகை
  • 1898 - உபநிடத்துவித்தியா
  • 1898 - சித்தாந்த தீபிகை
  • 1899 - மாதர் மனோரஞ்சனி
  • 1900 - கிவார்சனா தீபிகை