சித்தி ஜுனைதா பேகம்: Difference between revisions
(Created page with "சித்தி ஜுனைதா பேகம் ( ஆச்சிமா''') (''' 1917 - 19 மார்ச் 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார். == பிறப்பு == சித்தி...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
சித்தி ஜுனைதா பேகம் ( ஆச்சிமா | [[File:Chiththi unaitha-aachima ஸித்தி-ஜுனைதா-பேகம்.jpg|thumb|சித்தி ஜுனைதா பேகம்]] | ||
சித்தி ஜுனைதா பேகம் ( ஆச்சிமா) ( 1917 - 19 மார்ச் 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார். | |||
== பிறப்பு == | == பிறப்பு == | ||
Line 21: | Line 22: | ||
* ''திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு'' - வாழ்க்கை வரலாறு (1946) | * ''திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு'' - வாழ்க்கை வரலாறு (1946) | ||
* ''காஜா ஹஸன் பசரீ (ரஹ்)'' - முஸ்லிம் பெருமக்கள் வரலாறு | * ''காஜா ஹஸன் பசரீ (ரஹ்)'' - முஸ்லிம் பெருமக்கள் வரலாறு | ||
== உசாத்துணை == | |||
* [https://web.archive.org/web/20080129164524/http://abedheen.googlepages.com/sithijunaitha.html ஆச்சிமா ஒரு அறிமுகம் (நாகூர் ரூமி)] | |||
* [https://abedheen.wordpress.com/2008/12/24/sithirjunaitha2/ சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும் (டாக்டர் கம்பம் சாகுல் ஹமீது)] | |||
* https://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html | |||
* [https://web.archive.org/web/20080129164524/http://abedheen.googlepages.com/kathalakadamaiya.zip காதலா கடமையா நாவல் இணைய நூலகம்] | |||
* http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html | |||
* [https://web.archive.org/web/20090106070932/http://tamilheritage.org/old/text/etext/sidi/mahizam.html சித்தி ஜூனைதாவின் 'மகிழம்பூ'] | |||
* https://www.hindutamil.in/news/literature/197739-.html | |||
* [https://web.archive.org/web/20080225151046/http://www.kumudam.com/index.php சித்தி ஜூனைதா பேகம் பற்றி குமுதம் | முத்தமிழ் மன்றம்] |
Revision as of 11:49, 22 February 2022
சித்தி ஜுனைதா பேகம் ( ஆச்சிமா) ( 1917 - 19 மார்ச் 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.
பிறப்பு
சித்தி ஜுனைதா பேகம் 1917இல் நாகூர் தெற்குத் தெருவில் எம். ஷெரிப் பெய்க் மற்றும் முத்துகனிக்கும் பிறந்தார். முத்துகனி இளமையில் மறைய இற்றன்னை கதிஜா நாச்சியாரால் வளர்க்கப்பட்டார்.ஷெரிப் பெய்க் ஓர் ஆங்கிலேயக் கப்பலில் கேப்டனாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்தார்
தனிவாழ்க்கை
சித்தி ஜுனைதார் பேகம் பனிரெண்டு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார். திருமண வாழ்வு நான்கைந்து ஆண்டுகளே நீடிஹ்தது. நான்கு குழந்தைகள். சித்தி ஜுனைதா பேகத்தின் தாத்தா தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்த மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர். சகோதரர் ஹுசைன் முனவர் பெய்க் தமிழில் சிறந்த சொற்பொழிவாளர்.இன்னொரு சகோதரர் முஜின் பெய்க் “பால்யன்” என்ற பத்திரிகையை காரைக்காலில் இருந்து நடத்தியவர். அவர்களின் குடும்பம் வண்ணக்களஞ்சியப் புலவர் (சையது ஹமீது இப்ராஹீம்) மரபைச் சேர்ந்தது. இறைநேசர் ஷாஹ் ஒலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களின் வழிவந்தவர் என்று தன்னை ஜுனைதா பேகம் கூறுகிறார் ( 1999இல் முஸ்லிம் முரசு பொன்விழா மலர்)
இலக்கியவாழ்க்கை
சித்தி ஜுனைதா பேகம்ர் எழுதிய முதல் சிறுகதை, 1929ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. தன் 21ம் வயதில் முதல் நாவலை எழுதினார்.
நூல்கள்
- காதலா கடமையா - நாவல் (1938)
- செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் - நாவல் (1947)
- மகிழம்பூ -நாவல்
- இஸ்லாமும் பெண்களும் - கட்டுரைத் தொகுப்பு (1995)
- மலைநாட்டு மன்னன் - தொடர்கதை
- ஹலிமா அல்லது கற்பின் மாண்பு
- பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை
- திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு - வாழ்க்கை வரலாறு (1946)
- காஜா ஹஸன் பசரீ (ரஹ்) - முஸ்லிம் பெருமக்கள் வரலாறு
உசாத்துணை
- சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும் (டாக்டர் கம்பம் சாகுல் ஹமீது)
- https://www.tamilheritage.org/old/text/etext/sidi/pnotes.html
- காதலா கடமையா நாவல் இணைய நூலகம்
- http://jakirraja.blogspot.com/2012/01/1917-1998.html
- சித்தி ஜூனைதாவின் 'மகிழம்பூ'
- https://www.hindutamil.in/news/literature/197739-.html
- சித்தி ஜூனைதா பேகம் பற்றி குமுதம் | முத்தமிழ் மன்றம்