being created

நீர்க்கோலம் (வெண்முரசு நாவலின் பகுதி - 14): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 2: Line 2:
[[File:Index 13.jpg|thumb|'''நீர்க்கோலம்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 14)]]

'''நீர்க்கோலம்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 14)
'''நீர்க்கோலம்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 14) பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்தப் பகுதி சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையை முழுமையாக விவரிக்கும் இதில் இடைவெட்டாக, நிஷத இனக்குழு மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளன.

== பதிப்பு ==
== பதிப்பு ==
====== இணையப் பதிப்பு ======
‘வெண்முரசு’ நாவலின் 14 பகுதியான ‘நீர்க்கோலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மே 25, 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 29, 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் நீர்க்கோலத்தின் அச்சுப் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
இனக்குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரரசுகளாக எழ முயலும் தன்மையை ‘நீர்க்கோலம்’ முழுக்கவே காணமுடிகிறது. குலக்குடிகளின் வரலாறும் பூசலும் நீர்க்கோலத்தில் நிலத்தடி வேராக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, முயங்கியுள்ளன.
தர்மரைப் போலவே மன்னர் நளனின் வாழ்க்கையும் அமைந்துவிட்டதை நீர்க்கோலத்தில் இணைப் பிரதியாகவே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிச் சென்றுள்ளார். திரௌபதியைப் போலவே தமயந்தியின் வாழ்வும் இருந்ததை உணரமுடிகிறது.
வெறுமனே பாண்டவர்களைப் பற்றி மட்டும் பேசாமல், நளன்-தமயந்தியின் வழியாக இந்த வாழ்வில் மானுடர்கள் தங்களின் விழைவுகளால் அடையும் நன்மையையும் தீமையையும் பற்றிய பெருஞ்சித்திரத்தை எழுத்தில் வரைந்து காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
பாண்டவர்கள் தமது தலைமறைவு வாழ்க்கையில் மாற்றுருக்கொண்டு வாழ நேர்கிறது. ‘மாற்றுரு’ என்பது, ‘உடலையும் உடல்மொழியையும் மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; உள்ளத்தையும் மாற்றிக்கொண்டு நாம் பிறிதொரு நபராக, முற்றிலும் மாறி வாழ்வதே!’ என்ற கருத்தை நீர்க்கோலத்தில் காணமுடிகிறது.

== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==

Revision as of 05:49, 23 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

நீர்க்கோலம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 14)

நீர்க்கோலம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 14) பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்தப் பகுதி சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையை முழுமையாக விவரிக்கும் இதில் இடைவெட்டாக, நிஷத இனக்குழு மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 14 பகுதியான ‘நீர்க்கோலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மே 25, 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 29, 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் நீர்க்கோலத்தின் அச்சுப் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இனக்குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரரசுகளாக எழ முயலும் தன்மையை ‘நீர்க்கோலம்’ முழுக்கவே காணமுடிகிறது. குலக்குடிகளின் வரலாறும் பூசலும் நீர்க்கோலத்தில் நிலத்தடி வேராக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, முயங்கியுள்ளன.

தர்மரைப் போலவே மன்னர் நளனின் வாழ்க்கையும் அமைந்துவிட்டதை நீர்க்கோலத்தில் இணைப் பிரதியாகவே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிச் சென்றுள்ளார். திரௌபதியைப் போலவே தமயந்தியின் வாழ்வும் இருந்ததை உணரமுடிகிறது.

வெறுமனே பாண்டவர்களைப் பற்றி மட்டும் பேசாமல், நளன்-தமயந்தியின் வழியாக இந்த வாழ்வில் மானுடர்கள் தங்களின் விழைவுகளால் அடையும் நன்மையையும் தீமையையும் பற்றிய பெருஞ்சித்திரத்தை எழுத்தில் வரைந்து காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பாண்டவர்கள் தமது தலைமறைவு வாழ்க்கையில் மாற்றுருக்கொண்டு வாழ நேர்கிறது. ‘மாற்றுரு’ என்பது, ‘உடலையும் உடல்மொழியையும் மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; உள்ளத்தையும் மாற்றிக்கொண்டு நாம் பிறிதொரு நபராக, முற்றிலும் மாறி வாழ்வதே!’ என்ற கருத்தை நீர்க்கோலத்தில் காணமுடிகிறது.

கதை மாந்தர்

உருவாக்கம்

நூல் பின்புலம்

இலக்கிய இடம் / மதிப்பீடு

மொழியாக்கம்

பிற வடிவங்கள்

உசாத்துணை

[[Category:Tamil Content]]