being created

தொல். திருமாவளவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 18: Line 18:
* கருத்தியலும் நடைமுறையும்  
* கருத்தியலும் நடைமுறையும்  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: vikatan
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==



Revision as of 12:45, 25 August 2023

தொல். திருமாவளவன் தொல். திருமாவளவன் (பிறப்பு: ஆகஸ்ட் 17, 1962) அரசியல்வாதி, கட்டுரையாளர், வழக்கறிஞர், பேச்சாளர், களச்செயல்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர், தலைவர்.

பிறப்பு, கல்வி

அரசாங்கத்தில் மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றினார். 1999-இல் அரசுப்பணியைத் துறந்தார்.

அரசியல் வாழ்க்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி கொலை செய்யப்பட்டபோது தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றினார். நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து ஏப்ரல் 14, 1990-இல் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.

1999-இல் தேர்தலில் போட்டியிட்டார். 2009 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-இல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நூல்கள் பட்டியல்

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
  • அமைப்பாய் திரள்வோம்
  • முள்வலி
  • அமைப்பாய்த் திரள்வோம்
  • கருத்தியலும் நடைமுறையும்

உசாத்துணை

  • தொல்.திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: vikatan

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.