உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Uzhingaimalai (Paatiyal)|Title of target article=Uzhingaimalai (Paatiyal)}} | {{Read English|Name of target article=Uzhingaimalai (Paatiyal)|Title of target article=Uzhingaimalai (Paatiyal)}} | ||
''உழிஞைமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref><poem>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை | ''உழிஞைமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref><poem>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை | ||
வனைந்து காலாள் வளைப்பது கூறல் | வனைந்து காலாள் வளைப்பது கூறல் | ||
Revision as of 20:10, 12 July 2023
To read the article in English: Uzhingaimalai (Paatiyal).
உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை[1].
அடிக்குறிப்புகள்
- ↑
மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- ::TVU::
இதர இணைப்புகள்
✅Finalised Page