கு. மீனாட்சிசுந்தர முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=K. Meenakshisundara Mudaliar|Title of target article=K. Meenakshisundara Mudaliar}} | {{Read English|Name of target article=K. Meenakshisundara Mudaliar|Title of target article=K. Meenakshisundara Mudaliar}} | ||
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். | கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். | ||
== பிறப்பு == | == பிறப்பு == |
Revision as of 20:11, 12 July 2023
To read the article in English: K. Meenakshisundara Mudaliar.
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.
பிறப்பு
கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார்.
நூல்கள் பட்டியல்
அந்தாதி
- நித்தியகவி பலசவந்தாதி
மாலை
- காலங்களுக்குரிய தோத்திரமாலை
- அக்காவர்க்கப் பலசந்த மாலை
- கழுராசலமாலை
- சங்கரசித்தி விநாயகர்மாலை
- திருவுடையாள் மாலை
வெண்பா
- சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
- மும்மண்டல வெண்பா
- தத்துவக்கலி வெண்பா
பிரகரணம்
- சத்தப்பிரகரணம்
சித்திரக்கவி
- கசபந்தம்
- புட்பமாலிகா பந்தம்
- கட்க பந்தம்
- கமலபந்தம்
அன்னபந்தம்
- கொம்பில்லா வெண்பா
- அஸ்வபாதபத்தம்
வினாவுத்தரம்
- அட்ட நாகபந்தம்
- உபய நாகபந்தம்
- ஏகநாகபந்தம்
- கோமுத்திரிகாபந்தம்
- இரதபந்தம்
- மாலைமாற்று
உரைநடை
- பிரபோத சக்திரோதய உரைநடை
- வேதாந்த சூடாமணி உரைநடை
பஜனைப்பாட்டு
- மாமனாகவந்து வழக்குரைத்த லீலைப்பசனைமெட்டு
- விருத்த குமாரபாவரான லீலைப்பசனைமெட்டு
- சிறுத்தொண்டர் பசனை மெட்டு
கலித்துறை
- மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை
பிற
- இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்
உசாத்துணை
✅Finalised Page