உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(உழிஞைமாலை - முதல் வரைவு)
(Formatting)
Line 1: Line 1:
''உழிஞைமாலை''  தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
''உழிஞைமாலை''  தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref><poem>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை


வனைந்து காலாள் வளைப்பது கூறல்
வனைந்து காலாள் வளைப்பது கூறல்


உழிஞை மாலையா முணருங் காலே
உழிஞை மாலையா முணருங் காலே</poem>


- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</ref>.  
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</ref>.  

Revision as of 14:10, 14 February 2022

உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை

    வனைந்து காலாள் வளைப்பது கூறல்

    உழிஞை மாலையா முணருங் காலே

    - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்