being created

யோகி ராம்சுரத்குமார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:Yogi Ramsuratkumar 1.jpg|thumb|பகவான் யோகி ராம்சுரத்குமார்]]

யோகி ராம்சுரத்குமார் (யோகி; யோகியார்; விசிறி சாமியார்; பகவான் யோகி ராம்சுரத்குமார்) (டிசம்பர் 1, 1918 – பிப்ரவரி 20, 2001) ஓர் ஆன்மிக ஞானி. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். இளம் வயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராய் இருந்தார். புனிதத் தலங்கள் பலவற்றுக்கும் பயணம் மேற்கொண்டு பல மகான்களைத் தரிசித்தார். கஞ்சன்காடு பப்பா ராம்தாஸால் ஆட்கொள்ளப்பட்டார். திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.  

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:50, 3 July 2023

பகவான் யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார் (யோகி; யோகியார்; விசிறி சாமியார்; பகவான் யோகி ராம்சுரத்குமார்) (டிசம்பர் 1, 1918 – பிப்ரவரி 20, 2001) ஓர் ஆன்மிக ஞானி. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். இளம் வயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராய் இருந்தார். புனிதத் தலங்கள் பலவற்றுக்கும் பயணம் மேற்கொண்டு பல மகான்களைத் தரிசித்தார். கஞ்சன்காடு பப்பா ராம்தாஸால் ஆட்கொள்ளப்பட்டார். திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.

பிறப்பு, கல்வி

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.