கல்லாட தேவ நாயனார்: Difference between revisions
From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page) |
(Corrected text format issues) |
||
| Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kallada Deva Nayanar|Title of target article=Kallada Deva Nayanar}} | {{Read English|Name of target article=Kallada Deva Nayanar|Title of target article=Kallada Deva Nayanar}} | ||
கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10-ஆம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர் | கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10-ஆம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர் | ||
பிற கல்லாடனார்கள்: பார்க்க [[கல்லாடனார்]] | பிற கல்லாடனார்கள்: பார்க்க [[கல்லாடனார்]] | ||
== திருக்கண்ணப்ப தேவர் திருமறம் == | == திருக்கண்ணப்ப தேவர் திருமறம் == | ||
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. | 96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202125-28030 பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)] | * [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202125-28030 பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)] | ||
* [https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D பன்னிரு திருமுறைகள் பட்டியல்] | * [https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D பன்னிரு திருமுறைகள் பட்டியல்] | ||
| Line 14: | Line 10: | ||
* [http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=20 கல்லாட தேவ நாயனார் வரலாறு] | * [http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=20 கல்லாட தேவ நாயனார் வரலாறு] | ||
*[https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/310/eleventh-thirumurai-kalladar-thirukannappadevar-thirumaram கண்ணப்பதேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் மூலம்] | *[https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/310/eleventh-thirumurai-kalladar-thirukannappadevar-thirumaram கண்ணப்பதேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் மூலம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 14:38, 3 July 2023
To read the article in English: Kallada Deva Nayanar.
கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10-ஆம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர் பிற கல்லாடனார்கள்: பார்க்க கல்லாடனார்
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
உசாத்துணை
- பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)
- பன்னிரு திருமுறைகள் பட்டியல்
- பதினொன்றாம் திருமுறை பட்டியல்
- கல்லாட தேவ நாயனார் வரலாறு
- கண்ணப்பதேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார் மூலம்
✅Finalised Page