லக்ஷ்மி பாலகிருஷ்ணன்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 7: | Line 7: | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
லக்ஷ்மி | லக்ஷ்மி மென்பொருள் துறையில் பதிமூன்று ஆண்டுகள் பணிசெய்தார். Newgen Software Technologies, Arkin Systems, CS Software Solutions ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டுக் கடைசி பத்தாண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். | ||
லக்ஷ்மி [[யெஸ்.பாலபாரதி|யெஸ். பாலபாரதி]]யை மணம் செய்துகொண்டார். பாலபாரதி எழுத்தாளர். மகன் பா.ல.கனிவமுதன். | |||
Revision as of 20:57, 6 April 2023
லக்ஷ்மி பாலகிருஷ்ணன் தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சிறப்புக்கல்வி ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
லக்ஷ்மி ஆகஸ்ட் 25, 1978 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்தார். தந்தை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்.
தனி வாழ்க்கை
லக்ஷ்மி மென்பொருள் துறையில் பதிமூன்று ஆண்டுகள் பணிசெய்தார். Newgen Software Technologies, Arkin Systems, CS Software Solutions ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டுக் கடைசி பத்தாண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
லக்ஷ்மி யெஸ். பாலபாரதியை மணம் செய்துகொண்டார். பாலபாரதி எழுத்தாளர். மகன் பா.ல.கனிவமுதன்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.