அப்பாத்துரை ஐயர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 8: | Line 8: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=332 தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu] | * [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=332 தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu] | ||
* தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009. | |||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:38, 26 March 2023
அப்பாத்துரை ஐயர் (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்) (1824 - 1865)
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாத்துரை ஐயர் தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின் தந்தை.
கலை வாழ்க்கை
அப்பாத்துரை ஐயர் வீணை திருமலை ஐயர்-ன் மாணவர். தஞ்சாவூர் கிருஷ்ணபாகவதர் இவரின் மாணவர். தஞ்சைச் சிவாஜி மன்னன் காலத்தில் சமஸ்தான வித்துவானாயிருந்தார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
உசாத்துணை
- தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.