being created

அப்பாத்துரை ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
Line 7: Line 7:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
* [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=332 தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:34, 26 March 2023

அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌) (1824 - 1865)

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌தை.

கலை வாழ்க்கை

அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயர்‌-ன்‌ மாணவர்‌. தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌ இவரின் மாணவர். தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.