கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது: Difference between revisions
From Tamil Wiki
(Page created; Para Added,Table Added, Interlink Created: External Link Created; Final Check) |
(Added First published date) |
||
(8 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய | கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ் இலக்கியத்தில் சாதனைகள் புரிந்தோருக்காக வழங்கப்படும் சிறப்பு விருதும் ஒன்று. | ||
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது == | == கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது == | ||
கனடா-[[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டம்,]] உலகளாவிய அலவில், இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பாற்றி வரும் இலக்கியவாதிகளுக்கு, 2006 முதல் சிறப்பு விருதினை வழங்கி வருகிறது. | கனடா-[[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டம்,]] உலகளாவிய அலவில், இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பாற்றி வரும் இலக்கியவாதிகளுக்கு, 2006 முதல் இலக்கிய சாதனை சிறப்பு விருதினை வழங்கி வருகிறது. கேடயமும் 2500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது. | ||
== இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்றவர்கள் == | == இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்றவர்கள் == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
Line 27: | Line 25: | ||
|- | |- | ||
|2015 | |2015 | ||
|முனைவர் ப்ரெண்டா பெக் | |முனைவர் [[பிரெண்டா பெக்|ப்ரெண்டா பெக்]] | ||
|தமிழ் மொழிச் சேவை | |தமிழ் மொழிச் சேவை | ||
|- | |- | ||
Line 51: | Line 49: | ||
|- | |- | ||
|2018 | |2018 | ||
|[[ம. நவீன்]] | |[[ம. நவீன்]] | ||
|இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | |இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | ||
|- | |- | ||
|2018 | |2018 | ||
|எஸ். திருச்செல்வம் | |எஸ். திருச்செல்வம் | ||
|இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | |இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | ||
|- | |- | ||
|2020 | |2020 | ||
|[[ஜே திலீப்குமார்]] | |[[பி.ஜே. திலீப்குமார்]] | ||
|இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | |இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | ||
|- | |- | ||
Line 70: | Line 68: | ||
|இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | |இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://www.tamilliterarygarden.com/ கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்] | [https://www.tamilliterarygarden.com/ கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|13-Feb-2023, 17:48:43 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 12:08, 13 June 2024
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ் இலக்கியத்தில் சாதனைகள் புரிந்தோருக்காக வழங்கப்படும் சிறப்பு விருதும் ஒன்று.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-இலக்கியச் சாதனை சிறப்பு விருது
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம், உலகளாவிய அலவில், இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பாற்றி வரும் இலக்கியவாதிகளுக்கு, 2006 முதல் இலக்கிய சாதனை சிறப்பு விருதினை வழங்கி வருகிறது. கேடயமும் 2500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.
இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் | வகைமை |
---|---|---|
2006 | சி.ஜே. கனகரத்னம் | இலக்கிய விமர்சகர் |
2010 | சாஷா எபெலிங் | சிகாகோ பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர், ஆராய்ச்சியாளர் |
2013 | ஆசீர்வாதம் தம்பதியினர் | இலக்கியப் பங்களிப்பாளர்கள் |
2015 | பத்மநாதன் சோமசுந்தரம்பிள்ள | மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி |
2015 | முனைவர் ப்ரெண்டா பெக் | தமிழ் மொழிச் சேவை |
2016 | டேவிட் ஷூல்மன் | தமிழ் மொழிச் சேவை |
2016 | இரா. இளங்குமரனார் | தமிழ் இலக்கிய மேம்பாடு |
2017 | சிவகுமாரன் சுப்ரமணியன் (செழியன்) | கவிஞர் |
2017 | தி. ஞானசேகரன் | எழுத்தாளர்/பத்திரிகையாளர் |
2017 | முனைவர் நிக்கோலஸ் பிள்ளை மரிய சேவியர் | நாடகம்/கலைப் பங்களிப்புக்கான சிறப்பு விருது |
2018 | ம. நவீன் | இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது |
2018 | எஸ். திருச்செல்வம் | இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது |
2020 | பி.ஜே. திலீப்குமார் | இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது |
2020 | வீரகத்தி சுதர்சன் | இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது |
2022 | வ.ந. கிரிதரன் | இலக்கியச் சாதனைக்கான சிறப்பு விருது |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Feb-2023, 17:48:43 IST