under review

மல்லிகை மகள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மல்லிகை மகள் (இதழ்) () சென்னையிலிருந்து வெளிவரும் குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது. == வெளியீடு == ராஜாஅண்ணாமலைபுரம் சென்னையிலிருந்து வெளிவரும் பெண்கள் குடு...")
 
No edit summary
 
(8 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
மல்லிகை மகள் (இதழ்) () சென்னையிலிருந்து வெளிவரும் குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது.
[[File:மல்லிகை மகள் (இதழ்).jpg|thumb|மல்லிகை மகள் (இதழ்)]]
மல்லிகை மகள் (இதழ்) (2007) சென்னையிலிருந்து வெளிவரும் பெண்களுக்கான குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது.
== வெளியீடு ==
== வெளியீடு ==
ராஜாஅண்ணாமலைபுரம் சென்னையிலிருந்து வெளிவரும் பெண்கள் குடும்ப மாத இதழ். மா.கா. சிவஞானம் இதன் ஆசிரியர். பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன், உதவி ஆசிரியர் ஆ. பரம்ஜோதி, ஞானதேசிகன்.
மல்லிகை மகள் இதழ் 2007 முதல்  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து வெளிவரும் பெண்கள் குடும்ப மாத இதழ். மா.கா. சிவஞானம் இதன் ஆசிரியர். பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன், உதவி ஆசிரியர்கள் ஆ.பரஞ்ஜோதி, ஞானதேசிகன்.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
மகளிருக்கான செய்திகளை உள்ளடக்கிய இதழாக வெளிவருகிறது. சமயல் குறிப்புகள், உணவு சார்ந்த கட்டுரைகள், ராசி பலன்கள், சினிமா, மருத்துவக்குறிப்புகள், புனைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மல்லிகை மகள் மகளிருக்கான செய்திகளைக் கொண்ட  இதழாக வெளிவருகிறது. சமையல் குறிப்புகள், உணவு சார்ந்த கட்டுரைகள், ராசி பலன்கள், சினிமா, மருத்துவக்குறிப்புகள், புனைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* மல்லிகை மகள்: வலைதளம்
* [https://malligaimagal.blogspot.com/ மல்லிகை மகள்: வலைதளம்]
* மல்லிகை மகள்: யுடியூப் தளம்
* [https://www.youtube.com/channel/UCHVi9SIfN54q7nTJF9WtRPg மல்லிகை மகள்: யுடியூப் தளம்]
 
{{Finalised}}
 
 
 
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:04, 23 September 2023

மல்லிகை மகள் (இதழ்)

மல்லிகை மகள் (இதழ்) (2007) சென்னையிலிருந்து வெளிவரும் பெண்களுக்கான குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது.

வெளியீடு

மல்லிகை மகள் இதழ் 2007 முதல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து வெளிவரும் பெண்கள் குடும்ப மாத இதழ். மா.கா. சிவஞானம் இதன் ஆசிரியர். பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன், உதவி ஆசிரியர்கள் ஆ.பரஞ்ஜோதி, ஞானதேசிகன்.

உள்ளடக்கம்

மல்லிகை மகள் மகளிருக்கான செய்திகளைக் கொண்ட இதழாக வெளிவருகிறது. சமையல் குறிப்புகள், உணவு சார்ந்த கட்டுரைகள், ராசி பலன்கள், சினிமா, மருத்துவக்குறிப்புகள், புனைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இணைப்புகள்


✅Finalised Page