under review

நயனப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(Added First published date)
 
(17 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''நயனப்பத்து''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். ''நயனம்'' என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும் ஒரு சொல். எனவே, [[கண்]]களைப் பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களினால்]] அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே நயனப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852</ref>
''நயனப்பத்து'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ''நயனம்'' என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும். எனவே, கண்களைப் பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களினால்]] அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது நயனப்பத்து.<ref><poem>பணைமுலை நயனத் தினைப்பப் பத்தால்
 
அணைவுறப் புகறல் அப்பத் தாகும்</poem>
==குறிப்புகள்==
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852</ref>
<references/>
== அடிக்குறிப்புகள் ==
==உசாத்துணைகள்==
<references />
== உசாத்துணை ==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்]
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
 
 
{{Finalised}}
 
{{Fndt|30-Dec-2022, 14:34:43 IST}}


==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கிய வகை]]


[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Latest revision as of 16:07, 13 June 2024

நயனப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது நயனப்பத்து.[1]

அடிக்குறிப்புகள்

  1. பணைமுலை நயனத் தினைப்பப் பத்தால்
    அணைவுறப் புகறல் அப்பத் தாகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2022, 14:34:43 IST