under review

கைக்கிளை (சிற்றிலக்கியம்): Difference between revisions

From Tamil Wiki
(Created from Je's list)
 
(Corrected error in line feed character)
 
(18 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kaikkilai (Sitrilakiyam)|Title of target article=Kaikkilai (Sitrilakiyam)}}


'''கைக்கிளை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்று ஆகும். [[கைக்கிளை|ஒருதலைக் காமம்|ஒருதலைக் காமத்தை]] ஐந்து [[விருத்தம்|விருத்தங்களால்]] கூறுவது கைக்கிளை என்பது இலக்கணம்<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827</ref>. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், ஒரு தலைக் காமம் தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.  
''கைக்கிளை'' (கைக்கிளை மாலை<ref>காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - [[பிரபந்த தீபிகை]] -30</ref>) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[கைக்கிளை|ஒருதலைக் காமத்தை]] ஐந்து [[விருத்தம்|விருத்தங்களால்]] கூறுவது கைக்கிளை<ref><poem>ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்
==இலக்கியம்==
கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்</poem>
{{விக்கிமூலம்|கொச்சகப் பாடல்கள்}}
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827</ref>.
{{விக்கிமூலம்|காளமேகப் புலவர் பாடல்கள்}}
கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.  
* விக்கிமூலம் பகுதியில் காணப்படும் ஐந்து கொச்சகப் பாடல்கள் கைக்கிளை இலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
==எடுத்துக்காட்டு==
* விக்கிமூலம் பகுதியில் [[காளமேகம்|காளமேகப் புலவர்]] பாடியனவாக வரும் ஐந்து கொச்சகப் பாடல்களும் 'கைக்கிளை' சிற்றிலக்கியத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டாகும்.
* ஐந்து கொச்சகப் பாடல்கள்<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஐந்து கொச்சகப் பாடல்கள்]</ref>
 
==வகைகள்==
==வகைகள்==
* இது ஐந்து விருத்தங்களைக் கொண்டிருக்கும். <ref>ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்<br />காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)</ref>
* ஐந்து விருத்தங்களைக் கொண்டவை<ref>ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்<br />காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)</ref>
* 60 வெண்பாக்களாலும் இது அமையும். <ref>இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு<br />பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)</ref>
* 60 வெண்பாக்களால் அமைந்தவை <ref>இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு<br />பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)</ref>
* '''கைக்கிளை மாலை''' எனவும் இது கூறப்படும். <ref>காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - [[பிரபந்த தீபிகை]] -30</ref>
== அடிக்குறிப்புகள் ==
 
<references />
==குறிப்புகள்==
== உசாத்துணை ==
<references/>
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
 
==இதர இணைப்புகள்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
 
*[[சிற்றிலக்கியங்கள்]]
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
{{Finalised}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 20:12, 12 July 2023

To read the article in English: Kaikkilai (Sitrilakiyam). ‎


கைக்கிளை (கைக்கிளை மாலை[1]) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை[2]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு

  • ஐந்து கொச்சகப் பாடல்கள்[3]

வகைகள்

  • ஐந்து விருத்தங்களைக் கொண்டவை[4]
  • 60 வெண்பாக்களால் அமைந்தவை [5]

அடிக்குறிப்புகள்

  1. காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30
  2. ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்
    கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827

  3. ஐந்து கொச்சகப் பாடல்கள்
  4. ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
    காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)
  5. இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
    பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page