பேரறிஞர் அண்ணா விருது: Difference between revisions
From Tamil Wiki
(Removed non-breaking space character) |
(Added First published date) |
||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. | பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று. | ||
== பேரறிஞர் அண்ணா விருது == | == பேரறிஞர் அண்ணா விருது == | ||
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த [[அண்ணாத்துரை|சி.என். அண்ணாத்துரை]]யின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் | தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த [[அண்ணாத்துரை|சி.என். அண்ணாத்துரை]]யின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை]] இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது. | ||
== பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் ( | == பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2023 வரை) == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!எண் | !எண் | ||
Line 71: | Line 71: | ||
|2021 | |2021 | ||
|நாஞ்சில் சம்பத் | |நாஞ்சில் சம்பத் | ||
|- | |||
|17 | |||
|2022 | |||
|உபயதுல்லா | |||
|- | |||
|18 | |||
|2023 | |||
|பத்தமடை பரமசிவம் | |||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDM%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: அறிஞர் அண்ணா விருது] | * [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDM%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: அறிஞர் அண்ணா விருது] | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|31-Aug-2023, 19:49:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 12:05, 13 June 2024
பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்), தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.
பேரறிஞர் அண்ணா விருது
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சி.என். அண்ணாத்துரையின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு 2006 முதல் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
பேரறிஞர் அண்ணா விருது பெற்றோர் (2023 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2006 | ஆர்.எம். வீரப்பன் |
2 | 2007 | சாரதா நம்பி ஆரூரன் |
3 | 2008 | அ. மறைமலையான் |
4 | 2009 | முனைவர் ஔவை நடராசன் |
5 | 2010 | து. ரவிக்குமார் |
6 | 2011 | இரா.செழியன் |
7 | 2012 | கே.ஆர்.பி.மணிமொழியன் |
8 | 2013 | பண்ருட்டி ச. ராமச்சந்திரன் |
9 | 2014 | பேராசிரியர் திருமதி கஸ்தூரி ராஜா |
10 | 2015 | பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா |
11 | 2016 | கவிஞர் கூரம் மு. துரை |
12 | 2017 | அ. சுப்ரமணியன் |
13 | 2018 | பேராசிரியர் மு. அய்க்கண் |
14 | 2019 | முனைவர் கோ.சமரசம் |
15 | 2020 | அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் |
16 | 2021 | நாஞ்சில் சம்பத் |
17 | 2022 | உபயதுல்லா |
18 | 2023 | பத்தமடை பரமசிவம் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Aug-2023, 19:49:17 IST