ஆறுமுக முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
(Removed non-breaking space character) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
||
(4 intermediate revisions by the same user not shown) | |||
Line 5: | Line 5: | ||
ஆறுமுகமுதலியார் விழுப்புரம் மாவட்டம் கருவம்பாக்கத்தில் பிறந்தார். தந்தை முத்தையா முதலியார். ஆறுமுக முதலியார் சென்னையில் கணக்கராக பணியாற்றினார். | ஆறுமுகமுதலியார் விழுப்புரம் மாவட்டம் கருவம்பாக்கத்தில் பிறந்தார். தந்தை முத்தையா முதலியார். ஆறுமுக முதலியார் சென்னையில் கணக்கராக பணியாற்றினார். | ||
==நூல்== | ==நூல்== | ||
திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பைப்பெண்ணாக்கிய தொன்மத்தை அடிப்படையாக்கொண்டு பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் ஆறுமுகமுதலியார் நாடகமாக எழுதினார். பூம்பாவையார் விலாசம் 1827- | திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பைப்பெண்ணாக்கிய தொன்மத்தை அடிப்படையாக்கொண்டு பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் ஆறுமுகமுதலியார் நாடகமாக எழுதினார். பூம்பாவையார் விலாசம் 1827-ம் ஆண்டு கமர்ஷியல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/11 | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/11 தமிழ்ப் புலவர் வரிசை இராமசாமிப்புலவர் சு.அ] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 12:06:54 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 11:32, 16 November 2024
To read the article in English: Arumuga Mudaliar.
ஆறுமுகமுதலியார் (1827) திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பை பெண்ணாக்கிய கதையை பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் நாடகமாக எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆறுமுகமுதலியார் விழுப்புரம் மாவட்டம் கருவம்பாக்கத்தில் பிறந்தார். தந்தை முத்தையா முதலியார். ஆறுமுக முதலியார் சென்னையில் கணக்கராக பணியாற்றினார்.
நூல்
திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பைப்பெண்ணாக்கிய தொன்மத்தை அடிப்படையாக்கொண்டு பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் ஆறுமுகமுதலியார் நாடகமாக எழுதினார். பூம்பாவையார் விலாசம் 1827-ம் ஆண்டு கமர்ஷியல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:54 IST