under review

பிரபந்த தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " '''பிரபந்த தீபிகை''' என்ற தமிழ் நூலின் ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர். 14 சீர் விருத்தப் பாடல்கள் 100 கொண்டது இந்த நூல். சதகம் பாடியவர்கள் இந்த முறையைப் பின்பற்றி...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(17 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Prabandha Deepigai|Title of target article=Prabandha Deepigai}}


 
பிரபந்த தீபிகை (பொ.யு 19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர்.  
'''பிரபந்த தீபிகை''' என்ற தமிழ் நூலின் ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர். 14 சீர் விருத்தப் பாடல்கள் 100 கொண்டது இந்த நூல்.
== நூல் அமைப்பு ==
 
பிரபந்த தீபிகை பதினான்கு சீர் விருத்தப் பாடல்கள் 200 கொண்டது. [[சதகம்]] என்னும் நூல்வகையைச் சார்ந்தது.
சதகம் பாடியவர்கள் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். நிகண்டு, தீபம், தீபிகை, விளக்கம், என்னும் பெயரில் தோன்றியுள்ள நூல்கள் ஒரே வகையின.
== உள்ளடக்கம் ==
 
பிரபந்த வகைகளும்பொருத்த வகைகளும் தவிர பல செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. பிற்கால பக்தி இயக்கத்தைச் சார்ந்த செய்திகள் பல உள்ளன. [[ஆழ்வார்கள்]] பிறப்பு, சைவ அடியார் ஆகிய செய்திகளுடன் கலியுக மன்னர்கள், நாயக்கர், நவாப்புகள் ஆகியோர் குறித்தும் தாள, ராக முறைகள் பற்றியும் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை ஆகியவற்றைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது
பிரபந்த வகைகளும் பொருத்த வகைகளும் விளக்க வகை நூல்களில் சொல்லப்படும் பொதுச் செய்திகள். அத்துடன் இந்த நூலில் புதுமையான செய்திகள் பல சொல்லப்படுகின்றன. அவற்றுள் சில:
== உசாத்துணை ==
 
* பிரபந்த தீபிகை, முனைவர்கள் ச.வே.சுப்பிரமணியன், அன்னி தாமஸ் ஆகியோர் தொகுப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1982.
: ஆழ்வார்கள் பிறப்பு, சைவ அடியார்,
* [https://www.tamilvu.org/ta/courses-diploma-20052010-bkup-d041-d0412-html-d0412552-67263 தமிழ்வு தளம்]
: யுக மன்னர், நாயக்கர், நவாப்புகள்
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZly தமிழ் இணையநூலகம் முழுத்தொகுதி]
: தாள, ராக எண்ணங்கள்
{{Finalised}}
: வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை
[[Category:Tamil Content]]
[[Category:பாட்டியல் இலக்கண நூல்கள்]]

Latest revision as of 10:12, 24 February 2024

To read the article in English: Prabandha Deepigai. ‎


பிரபந்த தீபிகை (பொ.யு 19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர்.

நூல் அமைப்பு

பிரபந்த தீபிகை பதினான்கு சீர் விருத்தப் பாடல்கள் 200 கொண்டது. சதகம் என்னும் நூல்வகையைச் சார்ந்தது.

உள்ளடக்கம்

பிரபந்த வகைகளும், பொருத்த வகைகளும் தவிர பல செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. பிற்கால பக்தி இயக்கத்தைச் சார்ந்த செய்திகள் பல உள்ளன. ஆழ்வார்கள் பிறப்பு, சைவ அடியார் ஆகிய செய்திகளுடன் கலியுக மன்னர்கள், நாயக்கர், நவாப்புகள் ஆகியோர் குறித்தும் தாள, ராக முறைகள் பற்றியும் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை ஆகியவற்றைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது

உசாத்துணை


✅Finalised Page