சிவசுப்பிரமணியக் குருக்கள்: Difference between revisions
From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது) |
(Added: Category:ஈழம்) |
||
| (6 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=குருக்கள்|DisambPageTitle=[[குருக்கள் (பெயர் பட்டியல்)]]}} | |||
{{OtherUses-ta|TitleSection=சிவசுப்பிரமணிய|DisambPageTitle=[[சிவசுப்பிரமணிய (பெயர் பட்டியல்)]]}} | |||
சிவசுப்பிரமணியக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)ஈழத்து தமிழ்ப் புலவர். | சிவசுப்பிரமணியக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)ஈழத்து தமிழ்ப் புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
| Line 8: | Line 10: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|13-Mar-2023, 18:39:32 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:புலவர்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 01:04, 21 December 2025
- குருக்கள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குருக்கள் (பெயர் பட்டியல்)
- சிவசுப்பிரமணிய என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவசுப்பிரமணிய (பெயர் பட்டியல்)
சிவசுப்பிரமணியக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையில் பிறந்தார். வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு நடந்து செல்ல, அவரைப் பின்தொடர்ந்து வழக்கியாற்றுப் பாலம்வரை சென்று, நன்னூல் சூத்திரங்களைப் படித்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிவசுப்பிரமணியக் குருக்கள் 'இலங்கை மான்மியம்' முதலிய பல நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- இலங்கை மான்மியம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Mar-2023, 18:39:32 IST