இலக்கியபீடம்: Difference between revisions
From Tamil Wiki
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்) |
||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது. | இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
எழுத்தாளர் [[விக்ரமன்]] ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு | இலக்கிய பீடம் எழுத்தாளர் [[விக்ரமன்]] ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது. | ||
== நிகழ்ச்சிகள் == | == நிகழ்ச்சிகள் == | ||
* இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000 பரிசையும் வழங்கி வருகிறது. | * இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது. | ||
* திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000 பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது | * திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது | ||
* விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது | * விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது | ||
*மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது | *மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது | ||
Line 15: | Line 15: | ||
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar] | * [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar] | ||
* [https://m.facebook.com/ilakiyapeedam/ Ilakiyapeedam] | * [https://m.facebook.com/ilakiyapeedam/ Ilakiyapeedam] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 12:07:25 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category:இதழ்]] |
Latest revision as of 11:55, 17 November 2024
To read the article in English: Ilakkiyapeetam.
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.
வரலாறு
இலக்கிய பீடம் எழுத்தாளர் விக்ரமன் ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.
நிகழ்ச்சிகள்
- இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
- திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
- விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
- மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
உசாத்துணை
- பசுபதிவுகள்: விக்கிரமன் -1
- роЪெроЩ்роХройி
- இலக்கிய பீடம் நடத்தும் கவிதை, சிறுகதை போட்டி| Dinamalar
- விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar
- Ilakiyapeedam
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:25 IST