வேடப் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "வேடப் பிள்ளை") |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வேடப் பிள்ளை | வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | |||
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார். | |||
== நூல் பட்டியல் == | |||
* ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம் | |||
* கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம் | |||
* கோட்டை முனை வைரவன் காவியம் | |||
* தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம் | |||
* விஷ்ணு பதிகம் | |||
* கண்டி ராசன் ஊஞ்சல் | |||
* வள்ளியம்மன் ஊஞ்சல் | |||
* மாரியம்மன் குளுத்தி | |||
== உசாத்துணை == | |||
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | |||
{{Finalised}} | |||
{{Fndt|05-Sep-2023, 10:26:40 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | |||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:05, 13 June 2024
வேடப் பிள்ளை (1836-1906) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வேடப் பிள்ளை இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த கோட்டை முனையில் 1836-ல் பிறந்தார். நாட்டு வைத்தியத்தினை முறையாகப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
வேடப் பிள்ளை பதிகங்களும் ஊஞ்சல் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம்
- கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம்
- கோட்டை முனை வைரவன் காவியம்
- தாமரைக் கேணி மாரியம்மன் பதிகம்
- விஷ்ணு பதிகம்
- கண்டி ராசன் ஊஞ்சல்
- வள்ளியம்மன் ஊஞ்சல்
- மாரியம்மன் குளுத்தி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Sep-2023, 10:26:40 IST