under review

மௌனம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(11 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:மௌனம்.jpg|thumb|217x217px|மௌனம் இதழ் 1]]
[[File:மௌனம்.jpg|thumb|217x217px|மௌனம் இதழ் 1]]
மௌனம் (2009-2013) கவிஞர் [[ஏ. தேவராஜன்]] அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழ் நவீன கவிதைகளைப் பிரசுரிக்கவும், கவிதைகள் குறித்த உரையாடல்களை உருவாக்கும் நோக்கிலும் வெளிவந்தது. கவிஞர் [[ஏ. தேவராஜன்|ஏ. தேவராஜனே]] தனி ஒருவராக இவ்விதழ் முயற்சியை முன்னெடுத்தார்.
மௌனம் (2009-2013) மலேசிய இலக்கியச் சிற்றிதழ். கவிஞர் ஏ. தேவராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழ் நவீன கவிதைகளைப் பிரசுரிக்கவும், கவிதைகள் குறித்த உரையாடல்களை உருவாக்கும் நோக்கிலும் வெளிவந்தது. கவிஞர் ஏ. தேவராஜனே தனி ஒருவராக இவ்விதழ் முயற்சியை முன்னெடுத்தார்.
== பின்னணி ==
== பின்னணி ==
[[File:தேவராஜன் 9.jpg|thumb|260x260px|ஏ. தேவராஜன்]]
[[File:தேவராஜன் 9.jpg|thumb|260x260px|ஏ. தேவராஜன்]]
[[ஏ. தேவராஜன்]] நவீன கவிதைக்கான வலுவான களத்தை உருவாக்க 'மௌனம்' இதழைத் ஜனவரி 2009 தொடங்கினார். மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழுக்கும் 100 பிரதிகள் அச்சிடப்பட்டன. மௌனம் இதழில் கவிதைகள், கவிதை விவாதங்கள், விமர்சனங்கள், கவிஞர்களுடனான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
[[ஏ. தேவராஜன்]] நவீன கவிதைக்கான வலுவான களத்தை உருவாக்க 'மௌனம்' இதழைத் ஜனவரி 2009-ல் தொடங்கினார். மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழுக்கும் 100 பிரதிகள் அச்சிடப்பட்டன. மௌனம் இதழில் கவிதைகள், கவிதை விவாதங்கள், விமர்சனங்கள், கவிஞர்களுடனான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
[[File:மௌனம்2.jpg|thumb|212x212px|மௌனம் இரண்டு]]
[[File:மௌனம்2.jpg|thumb|212x212px|மௌனம் இரண்டு]]
[[ஏ. தேவராஜன்]] இரண்டு முறை 'மௌனம்' கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இந்த உரையாடல்களில் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். முதல் உரையாடல் ஜூன் 11, 2011லும் இரண்டாம் உரையாடல் 2012லும் நடந்தது.
ஏ. தேவராஜன் இரண்டு முறை 'மௌனம்' கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இந்த உரையாடல்களில் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். முதல் உரையாடல் ஜூன் 11, 2011-லும் இரண்டாம் உரையாடல் 2012-லும் நடந்தது.
== சிறப்பிதழ் ==
== சிறப்பிதழ் ==
[[File:மௌனம்3.jpg|thumb|215x215px|மௌனம் மூன்று]]
[[File:மௌனம்3.jpg|thumb|215x215px|மௌனம் மூன்று]]
Line 15: Line 15:
[[File:மௌனம்4.jpg|thumb|216x216px|மௌனம் நான்கு]]
[[File:மௌனம்4.jpg|thumb|216x216px|மௌனம் நான்கு]]
== மௌனம் இதழ் பட்டியல் ==
== மௌனம் இதழ் பட்டியல் ==
# முதல் இதழ் - ஜனவரி 2009
* முதல் இதழ் - ஜனவரி 2009
# இரண்டாம் இதழ் - பிப்பரவரி 2009
* இரண்டாம் இதழ் - பிப்பரவரி 2009
# மூன்றாம் இதழ் – மார்ச் 2009
* மூன்றாம் இதழ் – மார்ச் 2009
# நான்காம் இதழ் – ஏப்ரல் 2009
* நான்காம் இதழ் – ஏப்ரல் 2009
# ஐந்தாம் இதழ் – மே 2009
* ஐந்தாம் இதழ் – மே 2009
# ஆறாம் இதழ் – ஆகஸ்ட் 2009
* ஆறாம் இதழ் – ஆகஸ்ட் 2009
# ஏழாம் இதழ் – அக்டோபர் 2009
* ஏழாம் இதழ் – அக்டோபர் 2009
# எட்டாம் இதழ் – ஜனவரி  2010
* எட்டாம் இதழ் – ஜனவரி 2010
# ஒன்பதாம் இதழ் – ஏப்ரல் 2010
* ஒன்பதாம் இதழ் – ஏப்ரல் 2010
# பத்தாம் இதழ் – ஜூன் 2010
* பத்தாம் இதழ் – ஜூன் 2010
# பதினொன்றாம் இதழ் – செப்டம்பர் 2010
* பதினொன்றாம் இதழ் – செப்டம்பர் 2010
# பனிரெண்டாம் இதழ் – ஜனவரி 2011
* பனிரெண்டாம் இதழ் – ஜனவரி 2011
# பதிமூன்றாம் இதழ் – ஜூன் 2011
* பதிமூன்றாம் இதழ் – ஜூன் 2011
# பதிநான்காம் இதழ் – டிசம்பர் 2011
* பதிநான்காம் இதழ் – டிசம்பர் 2011
# பதினைந்தாம் இதழ் – ஜனவரி  2012
* பதினைந்தாம் இதழ் – ஜனவரி 2012
# பதினாராம் இதழ் – ஜூலை  2012
* பதினாராம் இதழ் – ஜூலை 2012
# பதினேழாம் இதழ் - மார்ச்  2013
* பதினேழாம் இதழ் - மார்ச் 2013
== நிறுத்தம் ==
== நிறுத்தம் ==
மௌனம் சிறப்பிதழ் மலேசிய நவீன கவிஞர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளாலும், மிகக் குறைந்த வாசக வரவேற்பினாலும், எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்த குறைவான படைப்புகளாலும் நிறூத்தப்பட்டது. மௌனம் இதழில் வெளிவந்த கவிதைகளை ஒட்டிய விமர்சனங்கள் மௌனம் இதழில் வெளிவராமல் வேறு தளங்களில் வெளி வந்தது மௌனம் இதழின் முதன்மை நோக்கத்திற்கு முரணாக இருந்ததால் ஏ. தேவராஜன் இவ்விதழ் முயற்சியை நிறுத்தினார்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மௌனம் இதழ்கள்
* மௌனம் இதழ்கள்
{{Finalised}}
[[Category:மலேசிய இதழ்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
{{Ready for review}}
[[Category:சிற்றிதழ்கள்]]

Latest revision as of 06:55, 29 February 2024

மௌனம் இதழ் 1

மௌனம் (2009-2013) மலேசிய இலக்கியச் சிற்றிதழ். கவிஞர் ஏ. தேவராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழ் நவீன கவிதைகளைப் பிரசுரிக்கவும், கவிதைகள் குறித்த உரையாடல்களை உருவாக்கும் நோக்கிலும் வெளிவந்தது. கவிஞர் ஏ. தேவராஜனே தனி ஒருவராக இவ்விதழ் முயற்சியை முன்னெடுத்தார்.

பின்னணி

ஏ. தேவராஜன்

ஏ. தேவராஜன் நவீன கவிதைக்கான வலுவான களத்தை உருவாக்க 'மௌனம்' இதழைத் ஜனவரி 2009-ல் தொடங்கினார். மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழுக்கும் 100 பிரதிகள் அச்சிடப்பட்டன. மௌனம் இதழில் கவிதைகள், கவிதை விவாதங்கள், விமர்சனங்கள், கவிஞர்களுடனான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.

மௌனம் இரண்டு

ஏ. தேவராஜன் இரண்டு முறை 'மௌனம்' கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இந்த உரையாடல்களில் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். முதல் உரையாடல் ஜூன் 11, 2011-லும் இரண்டாம் உரையாடல் 2012-லும் நடந்தது.

சிறப்பிதழ்

மௌனம் மூன்று

மௌனம் நான்கு சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது:

மௌனம் நான்கு

மௌனம் இதழ் பட்டியல்

  • முதல் இதழ் - ஜனவரி 2009
  • இரண்டாம் இதழ் - பிப்பரவரி 2009
  • மூன்றாம் இதழ் – மார்ச் 2009
  • நான்காம் இதழ் – ஏப்ரல் 2009
  • ஐந்தாம் இதழ் – மே 2009
  • ஆறாம் இதழ் – ஆகஸ்ட் 2009
  • ஏழாம் இதழ் – அக்டோபர் 2009
  • எட்டாம் இதழ் – ஜனவரி 2010
  • ஒன்பதாம் இதழ் – ஏப்ரல் 2010
  • பத்தாம் இதழ் – ஜூன் 2010
  • பதினொன்றாம் இதழ் – செப்டம்பர் 2010
  • பனிரெண்டாம் இதழ் – ஜனவரி 2011
  • பதிமூன்றாம் இதழ் – ஜூன் 2011
  • பதிநான்காம் இதழ் – டிசம்பர் 2011
  • பதினைந்தாம் இதழ் – ஜனவரி 2012
  • பதினாராம் இதழ் – ஜூலை 2012
  • பதினேழாம் இதழ் - மார்ச் 2013

நிறுத்தம்

மௌனம் சிறப்பிதழ் மலேசிய நவீன கவிஞர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளாலும், மிகக் குறைந்த வாசக வரவேற்பினாலும், எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்த குறைவான படைப்புகளாலும் நிறூத்தப்பட்டது. மௌனம் இதழில் வெளிவந்த கவிதைகளை ஒட்டிய விமர்சனங்கள் மௌனம் இதழில் வெளிவராமல் வேறு தளங்களில் வெளி வந்தது மௌனம் இதழின் முதன்மை நோக்கத்திற்கு முரணாக இருந்ததால் ஏ. தேவராஜன் இவ்விதழ் முயற்சியை நிறுத்தினார்.

உசாத்துணை

  • மௌனம் இதழ்கள்

✅Finalised Page