அலை (இதழ்): Difference between revisions
(changed template text) |
No edit summary |
||
(12 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Alai|Title of target article=Alai}} | {{Read English|Name of target article=Alai|Title of target article=Alai}} | ||
[[File:அலை.jpg|thumb|அலை முதல் இதழ்]] | [[File:அலை.jpg|thumb|அலை முதல் இதழ்]] | ||
அலை (1975-1990) இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். தொடக்ககால ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அ. | அலை (1975-1990) இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். தொடக்ககால ஆசிரியர் குழுவைச் சேர்ந்த [[அ. யேசுராசா|அ. யேசுராஜா]] தொடர்ந்து இவ்விதழை நடத்தினார். | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1975-ல் அலை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. ஐ.சண்முகன், மு.புஷ்பராஜா, ஜீவகாருண்யன், அ.ஏசுராசா ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். 55 இராஜவத்தை பேராதனையில் இருந்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அலை முதல் ஆண்டு 12 இதழ்கள் வெளிவந்தன. மொத்தம் 35 இதழ்கள் வெளியிடப்பட்டன. | 1975-ல் அலை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. ஐ.சண்முகன், மு.புஷ்பராஜா, ஜீவகாருண்யன், அ. ஏசுராசா ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். 55 இராஜவத்தை பேராதனையில் இருந்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அலை முதல் ஆண்டு 12 இதழ்கள் வெளிவந்தன. மொத்தம் 35 இதழ்கள் வெளியிடப்பட்டன. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
இலங்கை இலக்கியச் சூழலில் முதன்மைகொண்டிருந்த கட்சிசார்ந்த இடதுசாரிப் பார்வைக்கு மாற்றாக அழகியல் நோக்கை முன்வைக்கும் கோணம் கொண்டிருந்தது அலை. பின்னர் விடுதலைப்புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் குரலாக ஒலித்தது. ஈழ இலக்கியச் சூழலில் அமெரிக்க, ஐரோப்பிய நவீனப்படைப்புகளை அறிமுகம் செய்தது. ஏ.ஜே.கனகரட்னா, மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், என்.கே.மகாலிங்கம், முருகையன் போன்றவர்கள் எழுதினார்கள். | இலங்கை இலக்கியச் சூழலில் முதன்மைகொண்டிருந்த கட்சிசார்ந்த இடதுசாரிப் பார்வைக்கு மாற்றாக அழகியல் நோக்கை முன்வைக்கும் கோணம் கொண்டிருந்தது அலை. பின்னர் விடுதலைப்புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் குரலாக ஒலித்தது. ஈழ இலக்கியச் சூழலில் அமெரிக்க, ஐரோப்பிய நவீனப்படைப்புகளை அறிமுகம் செய்தது. [[ஏ.ஜே.கனகரட்னா]], [[மு.பொன்னம்பலம்]], [[எம். ஏ. நுஃமான்]], [[சண்முகம் சிவலிங்கம்]], [[என்.கே.மகாலிங்கம்]], [[முருகையன்]] போன்றவர்கள் எழுதினார்கள். | ||
== இலக்கிய இடம் == | |||
அலை ஈழ இலக்கியச் சூழலில் ஓங்கியிருந்த முற்போக்கு இலக்கிய அலைக்கு எதிராக நவீனத்துவ அழகியல்நோக்கையும் தமிழ்த்தேசியப்பார்வையையும் முன்வைத்த இதழாக மதிப்பிடப்படுகிறது. | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88 அலை இதழ்கள் முழுத்தொகுப்பும் இணையநூலகம்] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88 அலை இதழ்கள் முழுத்தொகுப்பும் இணையநூலகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:39:14 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:இதழ்]] | |||
[[Category:சிற்றிதழ்]] |
Latest revision as of 01:45, 2 May 2025
To read the article in English: Alai.
அலை (1975-1990) இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். தொடக்ககால ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அ. யேசுராஜா தொடர்ந்து இவ்விதழை நடத்தினார்.
வெளியீடு
1975-ல் அலை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. ஐ.சண்முகன், மு.புஷ்பராஜா, ஜீவகாருண்யன், அ. ஏசுராசா ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். 55 இராஜவத்தை பேராதனையில் இருந்து அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அலை முதல் ஆண்டு 12 இதழ்கள் வெளிவந்தன. மொத்தம் 35 இதழ்கள் வெளியிடப்பட்டன.
உள்ளடக்கம்
இலங்கை இலக்கியச் சூழலில் முதன்மைகொண்டிருந்த கட்சிசார்ந்த இடதுசாரிப் பார்வைக்கு மாற்றாக அழகியல் நோக்கை முன்வைக்கும் கோணம் கொண்டிருந்தது அலை. பின்னர் விடுதலைப்புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் குரலாக ஒலித்தது. ஈழ இலக்கியச் சூழலில் அமெரிக்க, ஐரோப்பிய நவீனப்படைப்புகளை அறிமுகம் செய்தது. ஏ.ஜே.கனகரட்னா, மு.பொன்னம்பலம், எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், என்.கே.மகாலிங்கம், முருகையன் போன்றவர்கள் எழுதினார்கள்.
இலக்கிய இடம்
அலை ஈழ இலக்கியச் சூழலில் ஓங்கியிருந்த முற்போக்கு இலக்கிய அலைக்கு எதிராக நவீனத்துவ அழகியல்நோக்கையும் தமிழ்த்தேசியப்பார்வையையும் முன்வைத்த இதழாக மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:14 IST