under review

சிவப்பிரகாச பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected errors in article)
 
(19 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சிவப்பிரகாச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சங்கரபண்டிதருக்கு 1864இல் பிறந்தார். தந்தையிடம் தொல்காப்பியம், நன்னூல் முதலிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், இரகுவம்சம், மாகம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங் களையும் கற்றார்.  
சிவப்பிரகாச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சங்கரபண்டிதருக்கு 1864-ல் பிறந்தார். தந்தையிடம் [[தொல்காப்பியம்]], நன்னூல் முதலிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், இரகுவம்சம், மாகம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் கற்றார்.  
[[File:திருச்செந்தூர்ப்புராணம்.png|thumb|355x355px|திருச்செந்தூர்ப்புராணம்]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிவப்பிரகாச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். திருச்செந்தூர்ப் புராணவுரை, சிவானந்தலகரித் தமிழுரை உரைகள் எழுதினார். பாலபாடம், பாலாமிர்தம் முதலிய நூல்கள் இயற்றினார். மொழிபெயர்ப்புக்கள் செய்தார்.
சிவப்பிரகாச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். 'திருச்செந்தூர்ப் புராணவுரை', 'சிவானந்தலகரி தமிழுரை' ஆகிய உரைகள் எழுதினார். 'பாலபாடம்', 'பாலாமிர்தம்' முதலிய நூல்கள் இயற்றினார். மொழிபெயர்ப்புக்கள் செய்தார்.
== மறைவு ==
== மறைவு ==
சிவப்பிரகாச பண்டிதர் 1916இல் காலமானார்.
சிவப்பிரகாச பண்டிதர் 1916-ல் காலமானார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* திருச்செந்தூர்ப் புராணவுரை
* திருச்செந்தூர்ப் புராணவுரை
* சிவானந்தலகரித் தமிழுரை  
* சிவானந்தலகரி தமிழுரை
* பாலபாடம்
* பாலபாடம்
* பாலாமிர்தம்
* பாலாமிர்தம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* திருச்செந்தூர்ப் புராணம்: சைவபரிபாலன சபை
* [https://noolaham.net/project/181/18065/18065.pdf திருச்செந்தூர்ப் புராணம்: சைவபரிபாலன சபை]
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|13-Mar-2023, 18:40:09 IST}}
 


{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:உரையாசிரியர்கள்]]

Latest revision as of 00:18, 17 June 2024

சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவப்பிரகாச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சங்கரபண்டிதருக்கு 1864-ல் பிறந்தார். தந்தையிடம் தொல்காப்பியம், நன்னூல் முதலிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், இரகுவம்சம், மாகம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் கற்றார்.

திருச்செந்தூர்ப்புராணம்

இலக்கிய வாழ்க்கை

சிவப்பிரகாச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். 'திருச்செந்தூர்ப் புராணவுரை', 'சிவானந்தலகரி தமிழுரை' ஆகிய உரைகள் எழுதினார். 'பாலபாடம்', 'பாலாமிர்தம்' முதலிய நூல்கள் இயற்றினார். மொழிபெயர்ப்புக்கள் செய்தார்.

மறைவு

சிவப்பிரகாச பண்டிதர் 1916-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருச்செந்தூர்ப் புராணவுரை
  • சிவானந்தலகரி தமிழுரை
  • பாலபாடம்
  • பாலாமிர்தம்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Mar-2023, 18:40:09 IST