சித்த மருத்துவ இதழ்கள் பட்டியல்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(7 intermediate revisions by 2 users not shown) | |||
Line 155: | Line 155: | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32684-2017-03-16-14-47-51 மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32684-2017-03-16-14-47-51 மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு] | ||
* [https://kspathytamilmaruththuvam.blogspot.com/ பாரம்பரிய சித்த மருத்துவ நூல்கள்] | * [https://kspathytamilmaruththuvam.blogspot.com/ பாரம்பரிய சித்த மருத்துவ நூல்கள்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|11-Mar-2023, 20:32:04 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] | |||
[[Category:மருத்துவ இதழ்கள்]] |
Latest revision as of 12:01, 13 June 2024
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் சித்த மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன. தமிழில் அச்சு நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலம் முதலே மருத்துவ நூல்களும் அச்சிடப்பட்டு வெளிவந்தன.
சித்த மருத்துவ இதழ்கள்
தமிழ் மருத்துவச் சுவடிகளில் இருந்த அகத்தியர் மருந்து தயாரிப்பு வகையை இலங்கையிலிருந்து பொ.யு 1841 முதல் வெளிவந்த உதயதாரகை இதழ் வெளியிட்டது. தொடர்ந்து பலரும் சித்த மருத்துவ, இயற்கை மருத்துவ நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர். தமிழின் முதல் மருத்துவ இதழாக ’அகத்தியவர்த்தமானி' கருதப்படுகிறது. இது சென்னையிலிருந்து வெளிவந்தது. தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் வெளியாகின.
கீழ்காணும் இதழ்கள், சித்த மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் வைத்தியக் களஞ்சியம் | 1921 |
தன்வந்திரி | 1923 |
ஆரோக்கிய தீபிகை | 1924 |
மருத்துவன் | 1928 |
வைத்தியக் களஞ்சியம் | 1930 |
ஆரோக்கிய சிந்தாமணி | 1930 |
வைத்தியன் | 1931 |
சித்தர் களஞ்சியம் | 1934 |
சித்தன் | 1935 |
தமிழ் மருத்துவப் பொழில் | 1941 |
அகஸ்தியன் | 1944 |
அமுது | 1952 |
நல வாழ்வு | 1956 |
ஞானி வைத்திய செய்தி | 1959 |
நந்தி | 1962 |
மூலிகை மணி | 1964 |
மூலிகை ரகசியம் | 1965 |
முதல் சித்தன் | 1966 |
கிராம வைத்தியம் | 1965 |
தமிழ் முனிவன் | 1971 |
செந்தமிழ் சித்தன் | 1974 |
சுகவழி | 1977 |
சித்தாலயா | 1980 |
சித்தர் கருவூலம் | 1981 |
மருத்துவ மஞ்சரி | 1981 |
சித்த மருத்துவம் | 1982 |
கண் ஒளி | 1983 |
கற்பக அவிழ்தம் | 1986 |
சித்தக் கருவூலம் | 1987 |
சித்தர் செயல் | 1989 |
உலக சேமம் | 1989 |
வாழ்க நலமுடன் | 1989 |
ஓம் சக்தி மருத்துவ மலர் | 1990 |
தேனமுதம் | 1995 |
சித்தா உலகம் | 1995 |
நவபாஷாண மருத்துவம் | 1995 |
ஜீவ மூலிகை | 1996 |
மூலிகை மருத்துவம் | 1996 |
தெய்வீக மருத்துவம் | 1997 |
ஞான மருத்துவ மணி | 1997 |
மூலிகை மலர் | 1997 |
சித்தர் அறிவியல் | 2000 |
மூலிகைக் குழந்தைகள் | 2000 |
தமிழ் வைத்தியம் | 2001 |
சித்தன் வாக்கு | வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை |
சித்தர் வழி | வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை |
சித்தன் குரல் | வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை |
சித்தன் செய்தி | வெளியான ஆண்டினை அறிய இயலவில்லை |
உசாத்துணை
- தமிழில் மருத்துவ இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
- பழைய சித்த மருத்துவ இதழ்கள்
- இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள்
- மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு
- பாரம்பரிய சித்த மருத்துவ நூல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2023, 20:32:04 IST