under review

பிரபு கங்காதரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(6 intermediate revisions by 3 users not shown)
Line 4: Line 4:
பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982-ல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.  

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நுட்புனரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.
பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நிபுணரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.
[[File:அம்புயாதனத்துக் காளி.png|thumb|348x348px|அம்புயாதனத்துக் காளி]]
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பிரபு கங்காதரனின் முதல் படைப்[ஆன  'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக [[சாரு நிவேதிதா]]வைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.
பிரபு கங்காதரனின் முதல் படைப்பு 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக [[சாரு நிவேதிதா]]வைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== கவிதைத்தொகுப்பு =====
===== கவிதைத்தொகுப்பு =====
Line 15: Line 15:
* [https://padhaakai.com/2020/02/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF/ பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்: பதாகை]

* [https://abedheen.wordpress.com/2018/07/ நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்]
* [https://abedheen.wordpress.com/2018/07/ நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்]
{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|08-Oct-2023, 12:48:52 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]

Latest revision as of 16:48, 13 June 2024

பிரபு கங்காதரன்

பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர்.

பிறப்பு, கல்வி

பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982-ல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நிபுணரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.

இலக்கிய வாழ்க்கை

பிரபு கங்காதரனின் முதல் படைப்பு 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக சாரு நிவேதிதாவைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • அம்புயாதனத்துக்காளி - 2018
  • ஊமத்தை நீலம் - 2022

வெளி இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Oct-2023, 12:48:52 IST