கொட்டாரத்தில் சங்குண்ணி: Difference between revisions
No edit summary |
; Added info on Finalised date |
||
| (3 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:Kottarathil sankunni.jpg|thumb]] | [[File:Kottarathil sankunni.jpg|thumb]] | ||
கொட்டாரத்தில் சங்குண்ணி (வாசுதேவன் உண்ணி) (மார்ச் 23, 1855 - ஜூலை 22, 1937) மலையாள எழுத்தாளர், ஆய்வாளர். மலையாள புராணக் கதைகளை எட்டு தொகுதிகளாக ஐதீகமாலை என்னும் நூலாகத் தொகுத்தவர். மணிப்பிரவாள | கொட்டாரத்தில் சங்குண்ணி (வாசுதேவன் உண்ணி) (மார்ச் 23, 1855 - ஜூலை 22, 1937) மலையாள எழுத்தாளர், ஆய்வாளர். மலையாள புராணக் கதைகளை எட்டு தொகுதிகளாக ஐதீகமாலை என்னும் நூலாகத் தொகுத்தவர். மணிப்பிரவாள காலகட்ட நூல்களை ஆராய்ந்து தொகுத்தவர். உரைநடை, கவிதை, கதகளி பாடல், ஓட்டந்துள்ளல் ஆகிய வடிவங்களில் எழுதியவர். பாஷாப்போஷினியின் நிறுவர்களுள் ஒருவர். கேரள பாரத விலாச சபாவின் உறுப்பினர். | ||
== பிறப்பு, கல்வி == | ==பிறப்பு, கல்வி== | ||
[[File:Bharatha Vilasa Sabha1.jpg|thumb|பாரத விலாச சபா (பொ.யு. 1909) - கொட்டாரத்தில் சங்குண்ணி, உலூர் எஸ். பரமேஸ்வர ஐயர், கொடுங்கோளூர் குஞ்சுட்டன் தம்புரான், வல்லத்தோள் நாராயண மேனன் ஆகியோர் படத்தில் உள்ளனர். ]] | [[File:Bharatha Vilasa Sabha1.jpg|thumb|பாரத விலாச சபா (பொ.யு. 1909) - கொட்டாரத்தில் சங்குண்ணி, உலூர் எஸ். பரமேஸ்வர ஐயர், கொடுங்கோளூர் குஞ்சுட்டன் தம்புரான், வல்லத்தோள் நாராயண மேனன் ஆகியோர் படத்தில் உள்ளனர். ]] | ||
கொட்டாரத்தில் சங்குண்ணி மார்ச் 23, 1855 அன்று வாசுதேவன் உண்ணி, நங்கய்யா இணையருக்குப் கோட்டயம்<ref>தற்போதைய கேரளத்தின் பகுதி (முன்னர் திருவிதாங்கூர்)</ref> அருகேயுள்ள கொடிமத்தை கிராமத்தில் பிறந்தார். வாசுதேவன் உண்ணி எனப் பெயரிட்டப்பட்டார். தாங்கு, சங்கு, சங்குண்ணி எனக் குழந்தைப் பருவத்தில் அழைக்கப்பட்டார். சங்குண்ணி தீயாட்டுண்ணி<ref>தீயாட்டுண்ணி - தீயாட்டு என்பதொரு அனுஷ்டான கலைவடிவம். களமெழுத்து பாட்டுபோல அதை ஆடும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் விகுதி பெயர் தீயாடி, தீயாட்டுண்ணி என்றழைப்பர்.</ref> என்னும் பத்ரகாளியாட்டம் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்தார். | கொட்டாரத்தில் சங்குண்ணி மார்ச் 23, 1855 அன்று வாசுதேவன் உண்ணி, நங்கய்யா இணையருக்குப் கோட்டயம்<ref>தற்போதைய கேரளத்தின் பகுதி (முன்னர் திருவிதாங்கூர்)</ref> அருகேயுள்ள கொடிமத்தை கிராமத்தில் பிறந்தார். வாசுதேவன் உண்ணி எனப் பெயரிட்டப்பட்டார். தாங்கு, சங்கு, சங்குண்ணி எனக் குழந்தைப் பருவத்தில் அழைக்கப்பட்டார். சங்குண்ணி தீயாட்டுண்ணி<ref>தீயாட்டுண்ணி - தீயாட்டு என்பதொரு அனுஷ்டான கலைவடிவம். களமெழுத்து பாட்டுபோல அதை ஆடும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் விகுதி பெயர் தீயாடி, தீயாட்டுண்ணி என்றழைப்பர்.</ref> என்னும் பத்ரகாளியாட்டம் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்தார். | ||
| Line 8: | Line 8: | ||
கொட்டாரத்தில் சங்குண்ணி முறையான கல்வி கற்கவில்லை, தன் பத்து வயது வரை வீட்டிலிருந்து கல்வி கற்றார். பதினேழாவது வயதில் மன்னார்காட்டு சங்கு வாரியரிடம் சமஸ்கிருதம் கற்றார். அவரிடமிருந்து சிதரூபம்<ref>சிதரூபா - சமஸ்கிருத இலக்கணத்தின் ஒரு பிரிவு. மனனம் செய்து படிக்க வேண்டியவை</ref> முழுமையாகக் கற்றார். சகஸ்ரயோகம், குணபதம், சிகித்சாகிரமம்<ref>சிகித்சாகிரமம் - மலையாள நூல்; சிகிச்சை முறை (தமிழ் அர்த்தம்)</ref>, அஷ்டாங்க ஹிருதயம் முதலிய ஆயுர்வேத நூல்களை ஆரியன் நாராயண் மூஸேவிடம் கற்றார். சங்கு வாரியரின் குருகுலத்தில் கவிதை ஆசிரியராகப் பணியாற்றினார். பொ.யு. 1881-ல் குடும்ப பணிகளுக்காக குருகுலத்தை விட்டு வீடு திரும்பினார். பின் பொ.யு. 1893-ல் கோட்டயம் எம்.டி. செமினரி உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். | கொட்டாரத்தில் சங்குண்ணி முறையான கல்வி கற்கவில்லை, தன் பத்து வயது வரை வீட்டிலிருந்து கல்வி கற்றார். பதினேழாவது வயதில் மன்னார்காட்டு சங்கு வாரியரிடம் சமஸ்கிருதம் கற்றார். அவரிடமிருந்து சிதரூபம்<ref>சிதரூபா - சமஸ்கிருத இலக்கணத்தின் ஒரு பிரிவு. மனனம் செய்து படிக்க வேண்டியவை</ref> முழுமையாகக் கற்றார். சகஸ்ரயோகம், குணபதம், சிகித்சாகிரமம்<ref>சிகித்சாகிரமம் - மலையாள நூல்; சிகிச்சை முறை (தமிழ் அர்த்தம்)</ref>, அஷ்டாங்க ஹிருதயம் முதலிய ஆயுர்வேத நூல்களை ஆரியன் நாராயண் மூஸேவிடம் கற்றார். சங்கு வாரியரின் குருகுலத்தில் கவிதை ஆசிரியராகப் பணியாற்றினார். பொ.யு. 1881-ல் குடும்ப பணிகளுக்காக குருகுலத்தை விட்டு வீடு திரும்பினார். பின் பொ.யு. 1893-ல் கோட்டயம் எம்.டி. செமினரி உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். | ||
== தனி வாழ்க்கை == | ==தனி வாழ்க்கை== | ||
[[File:சங்குண்ணி நினைவு நூலகம்1.jpg|thumb|கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணி நினைவு நூலகம்]] | [[File:சங்குண்ணி நினைவு நூலகம்1.jpg|thumb|கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணி நினைவு நூலகம்]] | ||
பொ.யு. 1881-ல் கொட்டாரத்தில் சங்குண்ணி மேனனின் தாய் நங்கய்யா இறந்த போது அவர் முதல் திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி ஓராண்டில் மரணமடைந்தார். பொ.யு. 1887-ல் பனவேலிவீட்டில் ஶ்ரீதேவி | பொ.யு. 1881-ல் கொட்டாரத்தில் சங்குண்ணி மேனனின் தாய் நங்கய்யா இறந்த போது அவர் முதல் திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி ஓராண்டில் மரணமடைந்தார். பொ.யு. 1887-ல் பனவேலிவீட்டில் ஶ்ரீதேவி அம்மாளைத் திருமணம் செய்துக் கொண்டார். பனவேலி லட்சுமி அம்மாள், பெங்காலி தேவகி அம்மாள் என மேலும் இருவரைத் திருமணம் செய்துக் கொண்டார். சங்குண்ணிக்கு குழந்தை பிறக்காததால் பொ.யு. 1914-ல் வாசுதேவன் உண்ணியை (எவூர் பனவில் கிருஷ்ண சர்மாவின் இரண்டாவது மகன்) தத்தெடுத்துக் கொண்டார். பிப்ரவரி 23, 1973-ல் சங்குண்ணியின் மூன்றாவது மனைவியும், டிசம்பர் 3, 1973-ல் மகன் வாசுதேவனும் மரணமடைந்தனர். வாசுதேவன் உண்ணியின் ஒரே மகன் நாராயணன் உண்ணி பின்னாளில் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | ==இலக்கிய வாழ்க்கை== | ||
[[File:சங்குண்ணி நினைவு சிலை.jpg|thumb|கொட்டாரத்தில் சங்குண்ணி நினைவு சிலை]] | [[File:சங்குண்ணி நினைவு சிலை.jpg|thumb|கொட்டாரத்தில் சங்குண்ணி நினைவு சிலை]] | ||
சங்குண்ணி அறுபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உரைநடை, கவிதை, புராணக் கதைகளைத் தொகுத்த ஆய்வு நூல் என மலையாள, மணிப்பிரவாள மொழியில் எழுதப்பட்ட நூல்களை ஆய்வு செய்த தொகுப்பு என எழுதியுள்ளார். ஐதீகமாலை அவரது முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. கதகளி, துள்ளல், கிளிப்பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற பிற இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளார். கொச்சி, திருவிதாங்கூர், மலபார் அரசவையில் அறியப்பட்ட கவிஞராகவும் திகழ்ந்தார். | சங்குண்ணி அறுபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உரைநடை, கவிதை, புராணக் கதைகளைத் தொகுத்த ஆய்வு நூல் என மலையாள, மணிப்பிரவாள மொழியில் எழுதப்பட்ட நூல்களை ஆய்வு செய்த தொகுப்பு என எழுதியுள்ளார். ஐதீகமாலை அவரது முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. கதகளி, துள்ளல், கிளிப்பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற பிற இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளார். கொச்சி, திருவிதாங்கூர், மலபார் அரசவையில் அறியப்பட்ட கவிஞராகவும் திகழ்ந்தார். | ||
சங்குண்ணி தன் முப்பத்தி ஆறாம் வயதில் தம்புரானின் தூண்டுதலுக்கு இணங்க (1891-ல்) சுபத்ராஹரணம்<ref>சுபத்ராஹரணம் - 13 மலையாள கீர்த்திகளை உள்ளடக்கியவை</ref> என்னும் நூலை ஆய்வு செய்து எழுதினார். கேசவதச சரிதம் நூலை தம்புரான் தூண்டுதலில் எழுதினார். மலையாள முன்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த போது கொடுங்கோளூர் குஞ்சுட்டன் தம்புரான், கவிஞர் கேரள வர்மா வலியகோய் தம்புரான் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. சங்குண்ணி பணியாற்றிய பள்ளியின் முதல்வராக கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா இருந்தார். வர்கீஸ் மாப்பிளா பின்னாளில் மலையாள மனோரமா தொடங்கிய போது அதன் கவிதை பிரிவின் ஆசிரியராக சங்குண்ணியை நியமித்தார். பாஷாபோஷினி<ref>கோட்டயத்தில் கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா பாஷாபோஷினி சபா தொடங்கினார். </ref> வர்கீஸ் மாப்பிளாவால் தொடங்கப்பட்டது. சங்குண்ணி ஐதீகமாலை நூலை முதலில் பாஷாபோஷினியிலும், மனோரமாவிலும் தொடராக எழுதத் திட்டமிட்டார். பின் அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதி தொகுத்த நூலாக ஐதீகமாலை அமைந்தது. | சங்குண்ணி தன் முப்பத்தி ஆறாம் வயதில் தம்புரானின் தூண்டுதலுக்கு இணங்க (1891-ல்) 'சுபத்ராஹரணம்'<ref>சுபத்ராஹரணம் - 13 மலையாள கீர்த்திகளை உள்ளடக்கியவை</ref> என்னும் நூலை ஆய்வு செய்து எழுதினார். கேசவதச சரிதம் நூலை தம்புரான் தூண்டுதலில் எழுதினார். மலையாள முன்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த போது கொடுங்கோளூர் குஞ்சுட்டன் தம்புரான், கவிஞர் கேரள வர்மா வலியகோய் தம்புரான் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. சங்குண்ணி பணியாற்றிய பள்ளியின் முதல்வராக கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா இருந்தார். வர்கீஸ் மாப்பிளா பின்னாளில் மலையாள மனோரமா தொடங்கிய போது அதன் கவிதை பிரிவின் ஆசிரியராக சங்குண்ணியை நியமித்தார். பாஷாபோஷினி<ref>கோட்டயத்தில் கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா பாஷாபோஷினி சபா தொடங்கினார். </ref> வர்கீஸ் மாப்பிளாவால் தொடங்கப்பட்டது. சங்குண்ணி ஐதீகமாலை நூலை முதலில் பாஷாபோஷினியிலும், மனோரமாவிலும் தொடராக எழுதத் திட்டமிட்டார். பின் அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதி தொகுத்த நூலாக ஐதீகமாலை அமைந்தது. | ||
சங்குண்ணி [[அத்யாத்ம ராமாயணம்]] நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம், குசேலகோபால நாடகம் போன்ற கதகளி நூல்கள் எழுதினார். | சங்குண்ணி [[அத்யாத்ம ராமாயணம்]] நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம், குசேலகோபால நாடகம் போன்ற கதகளி நூல்கள் எழுதினார். | ||
====== ஐதீகமாலை ====== | ======ஐதீகமாலை====== | ||
பொ.யு. 1909-ல் சங்குண்ணி கேரளத்தின் புராண/நாட்டார் கதைகளைத் தொகுக்கத் தொடங்கினார். இருபத்தைந்து ஆண்டுகள் இப்பணியை செய்தார். அவை எட்டு தொகுதிகளாக 127 கதைகள் கொண்ட ஐதீகமாலை என்னும் நூலாக வெளிவந்தது. அவை முதலில் பாஷாபோஷினி இதழில் நூலாக வெளிவந்தது. குயிலோன் ரெட்டியார் பிரஸ் இந்நூலை முதலில் வெளியிட்டது. கொட்டாராத்தில் சங்குண்ணி | பொ.யு. 1909-ல் சங்குண்ணி கேரளத்தின் புராண/நாட்டார் கதைகளைத் தொகுக்கத் தொடங்கினார். இருபத்தைந்து ஆண்டுகள் இப்பணியை செய்தார். அவை எட்டு தொகுதிகளாக 127 கதைகள் கொண்ட ஐதீகமாலை என்னும் நூலாக வெளிவந்தது. அவை முதலில் பாஷாபோஷினி இதழில் நூலாக வெளிவந்தது. குயிலோன் ரெட்டியார் பிரஸ் இந்நூலை முதலில் வெளியிட்டது. கொட்டாராத்தில் சங்குண்ணி நினைவுக் குழுவின் சார்பாக 1974, 1991 ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. பின் டி.சி. புக்ஸ் வெளியீடாக வந்தது. இந்நூல் ஆங்கிலத்தில் ஶ்ரீகுமாரி ராமசந்திரன் என்பவரின் மொழிபெயர்ப்பில் 2010-ல் வெளிவந்தது. | ||
பார்க்க: [[ஐதீகமாலை]] | பார்க்க: [[ஐதீகமாலை]] | ||
== மதிப்பீடு == | ==மதிப்பீடு== | ||
கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதீகமாலை நூல் கேரள மொழியின் முக்கியமான தொகுப்பு நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. நூல் வெளியாகி நூறாண்டுகள் கடந்த பின்பும் இன்று பரவலாக வாசிப்புக்குரிய நூலாகவும், திரைப்படங்கள் எடுப்பதற்கான மூலநூலாகவும் கருதப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரமயுகம் திரைப்படம் இந்நூலின் ஒரு மூலக்கதையிலிருந்து கதையாக்கப்பட்டது. | கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதீகமாலை நூல் கேரள மொழியின் முக்கியமான தொகுப்பு நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. நூல் வெளியாகி நூறாண்டுகள் கடந்த பின்பும் இன்று பரவலாக வாசிப்புக்குரிய நூலாகவும், திரைப்படங்கள் எடுப்பதற்கான மூலநூலாகவும் கருதப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரமயுகம் திரைப்படம் இந்நூலின் ஒரு மூலக்கதையிலிருந்து கதையாக்கப்பட்டது. | ||
தமிழில் எழுத்தாளர் [[ஜெயமோகன்]] எழுதிய மத்தகம் குறுநாவல் ஐதீகமாலை நூலிலுள்ள [[திருவட்டாறு ஆதிகேசவன்]] என்னும் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சங்குண்ணி மலையாளத்தின் கதகளி நூல்கள், | தமிழில் எழுத்தாளர் [[ஜெயமோகன்]] எழுதிய 'மத்தகம்' குறுநாவல் ஐதீகமாலை நூலிலுள்ள [[திருவட்டாறு ஆதிகேசவன்]] என்னும் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சங்குண்ணி மலையாளத்தின் கதகளி நூல்கள், மணிப்பிரவாள நூல்கள் என பல ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது [[அத்யாத்ம ராமாயணம்]] நூலின் மலையாள மொழிபெயர்ப்பு முக்கியமானது. இந்நூல் பின்னாளில் [[துஞ்சத்து எழுத்தச்சன்]] எழுதிய அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூல் எழுத மூலநூலாக அமைந்தது. | ||
பார்க்க: [https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தொன்மங்கள்] | பார்க்க: [https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தொன்மங்கள்] | ||
== நினைவகம் == | ==நினைவகம்== | ||
கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணிக்கு என தனி நினைவு அரங்குள்ளது. சங்குண்ணி நினைவுக் குழு ஒன்று 1968-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக கே.எம். செரியன்<ref>மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர்</ref> இருந்தார். நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை சங்குண்ணியின் வாரிசு வாசுதேவன் உண்ணி நன்கொடையாக வழங்கினார். 'ஐதீகமாலை' நூலின் பதிப்புரிமை பெற்றிருந்த திருச்சூர் மங்கலோதயம் நிறுவனத்திடம் இருந்து, சங்குண்ணி நினைவுக்குழு 10,000 ரூபாய் கொடுத்து நூலின் உரிமையைப் பெற்றது. சங்குண்ணியின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, குழுவின் துணைத்தலைவர் டி.சி.கிழக்கேமுரியின் வேண்டுகோளின்படி இந்நூல் புதிய பதிப்பாக வெளிவந்தது. இந்த புதிய பதிப்பின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டே நினைவுக்கட்டடம் கட்டப்பட்டது. | கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணிக்கு என தனி நினைவு அரங்குள்ளது. சங்குண்ணி நினைவுக் குழு ஒன்று 1968-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக கே.எம். செரியன்<ref>மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர்</ref> இருந்தார். நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை சங்குண்ணியின் வாரிசு வாசுதேவன் உண்ணி நன்கொடையாக வழங்கினார். 'ஐதீகமாலை' நூலின் பதிப்புரிமை பெற்றிருந்த திருச்சூர் மங்கலோதயம் நிறுவனத்திடம் இருந்து, சங்குண்ணி நினைவுக்குழு 10,000 ரூபாய் கொடுத்து நூலின் உரிமையைப் பெற்றது. சங்குண்ணியின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, குழுவின் துணைத்தலைவர் டி.சி.கிழக்கேமுரியின் வேண்டுகோளின்படி இந்நூல் புதிய பதிப்பாக வெளிவந்தது. இந்த புதிய பதிப்பின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டே நினைவுக்கட்டடம் கட்டப்பட்டது. | ||
* 1969 - பனம்பள்ளி கோவிந்த | *1969 - பனம்பள்ளி கோவிந்த மேனனால் நினைவுக்கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. | ||
* 1972 - கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. | *1972 - கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. | ||
* 1972, மே 14 - நினைவுக்கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. | *1972, மே 14 - நினைவுக்கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. | ||
* 1978 முதல் - சங்குண்ணியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ஆம் தேதி இந்த நினைவுக்குழு கொண்டாடி வருகிறது. | *1978 முதல் - சங்குண்ணியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ஆம் தேதி இந்த நினைவுக்குழு கொண்டாடி வருகிறது. | ||
* 1980 - இங்கே ஒரு கலைப்பள்ளி தொடங்கப்பட்டது. | *1980 - இங்கே ஒரு கலைப்பள்ளி தொடங்கப்பட்டது. | ||
* 1981 முதல் - சங்குண்ணி நினைவுச் சொற்பொழிவு நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. | *1981 முதல் - சங்குண்ணி நினைவுச் சொற்பொழிவு நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. | ||
* 1985 - ஒரு புதிய இசைப்பள்ளி தொடங்கப்பட்டது. | *1985 - ஒரு புதிய இசைப்பள்ளி தொடங்கப்பட்டது. | ||
* 1991 - இந்த அமைப்பு ஒரு அறக்கட்டளையாக முறைப்படி பதிவு செய்யப்பட்டது. | *1991 - இந்த அமைப்பு ஒரு அறக்கட்டளையாக முறைப்படி பதிவு செய்யப்பட்டது. | ||
* 1997 - அறக்கட்டளை சார்பாக 'அரண்மனையில் சங்கண்ணியின் முழுமையான படைப்புகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. | *1997 - அறக்கட்டளை சார்பாக 'அரண்மனையில் சங்கண்ணியின் முழுமையான படைப்புகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. | ||
* 2001 - மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. | *2001 - மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது. | ||
== விருதுகள் == | ==விருதுகள்== | ||
* கவிதிலகம், கொச்சி மகாராஜா (1904) | *கவிதிலகம், கொச்சி மகாராஜா (1904) | ||
== நூல்கள் == | ==நூல்கள்== | ||
===== மணிப்பிரவாள நூல்கள் ===== | =====மணிப்பிரவாள நூல்கள்===== | ||
* சுபத்ராஹரணம் | *சுபத்ராஹரணம் | ||
* ராஜாகேசவதாச சரித்திரம் | *ராஜாகேசவதாச சரித்திரம் | ||
* கேரளவர்மா சதகம் | *கேரளவர்மா சதகம் | ||
* லட்சுமிபாய் சதகம் | *லட்சுமிபாய் சதகம் | ||
* ஆசன்னமரண சிந்தா சதகம்(மரணவிளிம்பில் தோன்றும் சிந்தனை!) | *ஆசன்னமரண சிந்தா சதகம்(மரணவிளிம்பில் தோன்றும் சிந்தனை!) | ||
* மாடமஹீச சதகம் | *மாடமஹீச சதகம் | ||
* யாத்ரா சரிதம் | * யாத்ரா சரிதம் | ||
* அத்தச்சமய சப்ததி(ஓனத்தின் தொடக்கம்) | *அத்தச்சமய சப்ததி(ஓனத்தின் தொடக்கம்) | ||
* முறஜபசரிதம் முறஜபம்: 56 நாட்கள் தொடர்ச்சியாக வேதம் ஓதும் சடங்கு) | *முறஜபசரிதம் முறஜபம்: 56 நாட்கள் தொடர்ச்சியாக வேதம் ஓதும் சடங்கு) | ||
* கபோத சந்தேஷம் | *கபோத சந்தேஷம் | ||
====== மொழிபெயர்ப்பு ====== | ======மொழிபெயர்ப்பு====== | ||
* கௌலீ சாஸ்திரம் | *கௌலீ சாஸ்திரம் | ||
* அத்யாத்ம ராமாயணம் | *அத்யாத்ம ராமாயணம் | ||
* ஸ்ரீசேது லட்சுமிபாய் மஹாராணி சரிதம் | *ஸ்ரீசேது லட்சுமிபாய் மஹாராணி சரிதம் | ||
===== கிளிப்பாட்டு ===== | =====கிளிப்பாட்டு===== | ||
* விநாயக மகாத்மியம் | * விநாயக மகாத்மியம் | ||
===== மலையாள நாடகங்களின் மணிப்பிரவாள மொழிபெயர்ப்பு ===== | ===== மலையாள நாடகங்களின் மணிப்பிரவாள மொழிபெயர்ப்பு===== | ||
====== மொழிபெயர்ப்பு ====== | ======மொழிபெயர்ப்பு====== | ||
* மாலதீ மாதவம் | *மாலதீ மாதவம் | ||
* விக்ரமோர்வசீயம் | *விக்ரமோர்வசீயம் | ||
* ரவிவர்மா | *ரவிவர்மா | ||
===== புராணக் கதைகள் ===== | =====புராணக் கதைகள்===== | ||
* குசேல கோபாலம் | *குசேல கோபாலம் | ||
* சீமந்தினீ சரிதம் | *சீமந்தினீ சரிதம் | ||
* பாஞ்சால தனஞ்ஜயம் | *பாஞ்சால தனஞ்ஜயம் | ||
* கங்கா அவதரணம் | *கங்கா அவதரணம் | ||
===== கல்பித கதைகள் ===== | ===== கல்பித கதைகள்===== | ||
* தேவி விலாசம் | *தேவி விலாசம் | ||
* ஜானகி பரிணயம் | *ஜானகி பரிணயம் | ||
===== தொன்மக் கதைகள் ===== | =====தொன்மக் கதைகள்===== | ||
* ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம் | *ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம் | ||
* ஶ்ரீ ராம அவதாரம் | *ஶ்ரீ ராம அவதாரம் | ||
* சீதா திருமணம் | *சீதா திருமணம் | ||
* சூரிய கிரகணம் | *சூரிய கிரகணம் | ||
* சூனியாக்காரியின் கதை | *சூனியாக்காரியின் கதை | ||
===== கைகொட்டிக்களி<ref>கைகொட்டிக்களி - குடும்ப பெண்கள் ஆடும் நடனவகைமை; இதற்கென தனி நடன அடவுகள் உண்டு. தனிக்கலை வடிவம் என்ற வகையில் இன்று கேரளத்தில் வெகுஜன கலை வடிவாக உள்ளது. திருவாதிரை பண்டிகையன்று இந்நிகழ்த்துக்கலை அரங்கேற்றப்படுகிறது.</ref> ===== | =====கைகொட்டிக்களி<ref>கைகொட்டிக்களி - குடும்ப பெண்கள் ஆடும் நடனவகைமை; இதற்கென தனி நடன அடவுகள் உண்டு. தனிக்கலை வடிவம் என்ற வகையில் இன்று கேரளத்தில் வெகுஜன கலை வடிவாக உள்ளது. திருவாதிரை பண்டிகையன்று இந்நிகழ்த்துக்கலை அரங்கேற்றப்படுகிறது.</ref>===== | ||
* நிவாதகவசம் காலகேயவதம் | *நிவாதகவசம் காலகேயவதம் | ||
* ஸ்ரீமூலராஜவிலாசம் | *ஸ்ரீமூலராஜவிலாசம் | ||
* விக்டோரியாசரிதம் | *விக்டோரியாசரிதம் | ||
* துருவசரிதம் | *துருவசரிதம் | ||
* ஷோணத்ரீஷ்வரீ மஹாத்மீயம் ('ஷ' விற்கு z போல உச்சரிப்பு) | *ஷோணத்ரீஷ்வரீ மஹாத்மீயம் ('ஷ' விற்கு z போல உச்சரிப்பு) | ||
* ஆர்த்ராசரிதம் | *ஆர்த்ராசரிதம் | ||
* பத்ரோல்பத்தி | *பத்ரோல்பத்தி | ||
* ஓணப்பான | *ஓணப்பான | ||
===== துள்ளல் பாட்டு ===== | =====துள்ளல் பாட்டு===== | ||
* ஸ்ரீபூதனாதோத்பவம் | *ஸ்ரீபூதனாதோத்பவம் | ||
* ஸ்ரீமூலமகாராஜா ஷஷ்டிபூர்த்தி மஹோத்சவம் | *ஸ்ரீமூலமகாராஜா ஷஷ்டிபூர்த்தி மஹோத்சவம் | ||
* கல்யாண மஹோத்சவம் | * கல்யாண மஹோத்சவம் | ||
* ஶ்ரீ சங்கரவிலாசம் | *ஶ்ரீ சங்கரவிலாசம் | ||
* திருமாடம்பு மஹோத்சவம் | *திருமாடம்பு மஹோத்சவம் | ||
===== வஞ்சிபாட்டுகள் ===== | =====வஞ்சிபாட்டுகள்===== | ||
* கல்யாண மஹோத்சவம் | * கல்யாண மஹோத்சவம் | ||
* சீதா ஸ்வயம்பரம் | *சீதா ஸ்வயம்பரம் | ||
===== உரைநடை கட்டுரைகள் ===== | ===== உரைநடை கட்டுரைகள்===== | ||
* மருந்து | *மருந்து | ||
* விக்ரமோர்வஸீய நாடக கதைத்தொகுப்பு | *விக்ரமோர்வஸீய நாடக கதைத்தொகுப்பு | ||
* விஸ்வாமித்திர சரிதம் | *விஸ்வாமித்திர சரிதம் | ||
* அர்ஜுனன் | *அர்ஜுனன் | ||
* ஶ்ரீகிருஷ்ண பகவான் | *ஶ்ரீகிருஷ்ண பகவான் | ||
* ஜதீகமாலை (எட்டு தொகுதி) | *ஜதீகமாலை (எட்டு தொகுதி) | ||
* சேத்திர மஹாத்மியம் (2 பாகங்கள், இதிலுள்ள கட்டுரைகள் ஐதீகமாலை நூலிலிருந்து எடுக்கப்பட்டவை) | *சேத்திர மஹாத்மியம் (2 பாகங்கள், இதிலுள்ள கட்டுரைகள் ஐதீகமாலை நூலிலிருந்து எடுக்கப்பட்டவை) | ||
===== மொழிபெயர்ப்பு ===== | =====மொழிபெயர்ப்பு===== | ||
====== ஆங்கிலம் ====== | ======ஆங்கிலம் ====== | ||
* Tales of Kerala, kottarathil Sanguni (1997) | *Tales of Kerala, kottarathil Sanguni (1997) | ||
* Aithihyamaala, the great legends of kerala (2010), Translator: Sreekumari Ramachandran | * Aithihyamaala, the great legends of kerala (2010), Translator: Sreekumari Ramachandran | ||
* Tales once told: legends of Kerala adapted from Kottarathil Sankunni's Ithihyamala, Abhraham Eraly | *Tales once told: legends of Kerala adapted from Kottarathil Sankunni's Ithihyamala, Abhraham Eraly | ||
== உசாத்துணை == | ==உசாத்துணை== | ||
* Aithihyamaala, Sreekumari Ramachandran Translation | *Aithihyamaala, Sreekumari Ramachandran Translation | ||
* [https://ksaorg.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/online_library/kottarathil_sankunni/kottarathilsankunni.html Kerala State Organization Book, Kottarathil Sankunni Books Online Collection] | *[https://ksaorg.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/online_library/kottarathil_sankunni/kottarathilsankunni.html Kerala State Organization Book, Kottarathil Sankunni Books Online Collection] | ||
== வெளி இணைப்புகள் == | ==வெளி இணைப்புகள்== | ||
* [https://engalblog.blogspot.com/2023/05/jkc.html கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலை நூலிலிருந்து ஒரு கதை] | *[https://engalblog.blogspot.com/2023/05/jkc.html கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலை நூலிலிருந்து ஒரு கதை] | ||
* [https://www.rajbhavan.kerala.gov.in/index.php/2013-10-01-06-31-43/983-kottarathil-sankunni-an-inspiring-story-teller-governor Kottarathil Sankunni an inspiring story-teller: Governor, Kerala Lokbhavan] | *[https://www.rajbhavan.kerala.gov.in/index.php/2013-10-01-06-31-43/983-kottarathil-sankunni-an-inspiring-story-teller-governor Kottarathil Sankunni an inspiring story-teller: Governor, Kerala Lokbhavan] | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references />{{ | <references /> | ||
{{Finalised}} | |||
{{Fndt|16-Jun-2026, 10:59:29 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 17 June 2026

கொட்டாரத்தில் சங்குண்ணி (வாசுதேவன் உண்ணி) (மார்ச் 23, 1855 - ஜூலை 22, 1937) மலையாள எழுத்தாளர், ஆய்வாளர். மலையாள புராணக் கதைகளை எட்டு தொகுதிகளாக ஐதீகமாலை என்னும் நூலாகத் தொகுத்தவர். மணிப்பிரவாள காலகட்ட நூல்களை ஆராய்ந்து தொகுத்தவர். உரைநடை, கவிதை, கதகளி பாடல், ஓட்டந்துள்ளல் ஆகிய வடிவங்களில் எழுதியவர். பாஷாப்போஷினியின் நிறுவர்களுள் ஒருவர். கேரள பாரத விலாச சபாவின் உறுப்பினர்.
பிறப்பு, கல்வி

கொட்டாரத்தில் சங்குண்ணி மார்ச் 23, 1855 அன்று வாசுதேவன் உண்ணி, நங்கய்யா இணையருக்குப் கோட்டயம்[1] அருகேயுள்ள கொடிமத்தை கிராமத்தில் பிறந்தார். வாசுதேவன் உண்ணி எனப் பெயரிட்டப்பட்டார். தாங்கு, சங்கு, சங்குண்ணி எனக் குழந்தைப் பருவத்தில் அழைக்கப்பட்டார். சங்குண்ணி தீயாட்டுண்ணி[2] என்னும் பத்ரகாளியாட்டம் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்தார்.
கொட்டாரத்தில் சங்குண்ணி முறையான கல்வி கற்கவில்லை, தன் பத்து வயது வரை வீட்டிலிருந்து கல்வி கற்றார். பதினேழாவது வயதில் மன்னார்காட்டு சங்கு வாரியரிடம் சமஸ்கிருதம் கற்றார். அவரிடமிருந்து சிதரூபம்[3] முழுமையாகக் கற்றார். சகஸ்ரயோகம், குணபதம், சிகித்சாகிரமம்[4], அஷ்டாங்க ஹிருதயம் முதலிய ஆயுர்வேத நூல்களை ஆரியன் நாராயண் மூஸேவிடம் கற்றார். சங்கு வாரியரின் குருகுலத்தில் கவிதை ஆசிரியராகப் பணியாற்றினார். பொ.யு. 1881-ல் குடும்ப பணிகளுக்காக குருகுலத்தை விட்டு வீடு திரும்பினார். பின் பொ.யு. 1893-ல் கோட்டயம் எம்.டி. செமினரி உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
தனி வாழ்க்கை

பொ.யு. 1881-ல் கொட்டாரத்தில் சங்குண்ணி மேனனின் தாய் நங்கய்யா இறந்த போது அவர் முதல் திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி ஓராண்டில் மரணமடைந்தார். பொ.யு. 1887-ல் பனவேலிவீட்டில் ஶ்ரீதேவி அம்மாளைத் திருமணம் செய்துக் கொண்டார். பனவேலி லட்சுமி அம்மாள், பெங்காலி தேவகி அம்மாள் என மேலும் இருவரைத் திருமணம் செய்துக் கொண்டார். சங்குண்ணிக்கு குழந்தை பிறக்காததால் பொ.யு. 1914-ல் வாசுதேவன் உண்ணியை (எவூர் பனவில் கிருஷ்ண சர்மாவின் இரண்டாவது மகன்) தத்தெடுத்துக் கொண்டார். பிப்ரவரி 23, 1973-ல் சங்குண்ணியின் மூன்றாவது மனைவியும், டிசம்பர் 3, 1973-ல் மகன் வாசுதேவனும் மரணமடைந்தனர். வாசுதேவன் உண்ணியின் ஒரே மகன் நாராயணன் உண்ணி பின்னாளில் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை

சங்குண்ணி அறுபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உரைநடை, கவிதை, புராணக் கதைகளைத் தொகுத்த ஆய்வு நூல் என மலையாள, மணிப்பிரவாள மொழியில் எழுதப்பட்ட நூல்களை ஆய்வு செய்த தொகுப்பு என எழுதியுள்ளார். ஐதீகமாலை அவரது முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. கதகளி, துள்ளல், கிளிப்பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற பிற இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளார். கொச்சி, திருவிதாங்கூர், மலபார் அரசவையில் அறியப்பட்ட கவிஞராகவும் திகழ்ந்தார்.
சங்குண்ணி தன் முப்பத்தி ஆறாம் வயதில் தம்புரானின் தூண்டுதலுக்கு இணங்க (1891-ல்) 'சுபத்ராஹரணம்'[5] என்னும் நூலை ஆய்வு செய்து எழுதினார். கேசவதச சரிதம் நூலை தம்புரான் தூண்டுதலில் எழுதினார். மலையாள முன்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த போது கொடுங்கோளூர் குஞ்சுட்டன் தம்புரான், கவிஞர் கேரள வர்மா வலியகோய் தம்புரான் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. சங்குண்ணி பணியாற்றிய பள்ளியின் முதல்வராக கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா இருந்தார். வர்கீஸ் மாப்பிளா பின்னாளில் மலையாள மனோரமா தொடங்கிய போது அதன் கவிதை பிரிவின் ஆசிரியராக சங்குண்ணியை நியமித்தார். பாஷாபோஷினி[6] வர்கீஸ் மாப்பிளாவால் தொடங்கப்பட்டது. சங்குண்ணி ஐதீகமாலை நூலை முதலில் பாஷாபோஷினியிலும், மனோரமாவிலும் தொடராக எழுதத் திட்டமிட்டார். பின் அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதி தொகுத்த நூலாக ஐதீகமாலை அமைந்தது.
சங்குண்ணி அத்யாத்ம ராமாயணம் நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம், குசேலகோபால நாடகம் போன்ற கதகளி நூல்கள் எழுதினார்.
ஐதீகமாலை
பொ.யு. 1909-ல் சங்குண்ணி கேரளத்தின் புராண/நாட்டார் கதைகளைத் தொகுக்கத் தொடங்கினார். இருபத்தைந்து ஆண்டுகள் இப்பணியை செய்தார். அவை எட்டு தொகுதிகளாக 127 கதைகள் கொண்ட ஐதீகமாலை என்னும் நூலாக வெளிவந்தது. அவை முதலில் பாஷாபோஷினி இதழில் நூலாக வெளிவந்தது. குயிலோன் ரெட்டியார் பிரஸ் இந்நூலை முதலில் வெளியிட்டது. கொட்டாராத்தில் சங்குண்ணி நினைவுக் குழுவின் சார்பாக 1974, 1991 ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. பின் டி.சி. புக்ஸ் வெளியீடாக வந்தது. இந்நூல் ஆங்கிலத்தில் ஶ்ரீகுமாரி ராமசந்திரன் என்பவரின் மொழிபெயர்ப்பில் 2010-ல் வெளிவந்தது.
பார்க்க: ஐதீகமாலை
மதிப்பீடு
கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதீகமாலை நூல் கேரள மொழியின் முக்கியமான தொகுப்பு நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. நூல் வெளியாகி நூறாண்டுகள் கடந்த பின்பும் இன்று பரவலாக வாசிப்புக்குரிய நூலாகவும், திரைப்படங்கள் எடுப்பதற்கான மூலநூலாகவும் கருதப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரமயுகம் திரைப்படம் இந்நூலின் ஒரு மூலக்கதையிலிருந்து கதையாக்கப்பட்டது.
தமிழில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'மத்தகம்' குறுநாவல் ஐதீகமாலை நூலிலுள்ள திருவட்டாறு ஆதிகேசவன் என்னும் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. சங்குண்ணி மலையாளத்தின் கதகளி நூல்கள், மணிப்பிரவாள நூல்கள் என பல ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது அத்யாத்ம ராமாயணம் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு முக்கியமானது. இந்நூல் பின்னாளில் துஞ்சத்து எழுத்தச்சன் எழுதிய அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூல் எழுத மூலநூலாக அமைந்தது.
பார்க்க: தொன்மங்கள்
நினைவகம்
கோட்டயம் அரண்மனையில் சங்குண்ணிக்கு என தனி நினைவு அரங்குள்ளது. சங்குண்ணி நினைவுக் குழு ஒன்று 1968-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக கே.எம். செரியன்[7] இருந்தார். நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை சங்குண்ணியின் வாரிசு வாசுதேவன் உண்ணி நன்கொடையாக வழங்கினார். 'ஐதீகமாலை' நூலின் பதிப்புரிமை பெற்றிருந்த திருச்சூர் மங்கலோதயம் நிறுவனத்திடம் இருந்து, சங்குண்ணி நினைவுக்குழு 10,000 ரூபாய் கொடுத்து நூலின் உரிமையைப் பெற்றது. சங்குண்ணியின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, குழுவின் துணைத்தலைவர் டி.சி.கிழக்கேமுரியின் வேண்டுகோளின்படி இந்நூல் புதிய பதிப்பாக வெளிவந்தது. இந்த புதிய பதிப்பின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டே நினைவுக்கட்டடம் கட்டப்பட்டது.
- 1969 - பனம்பள்ளி கோவிந்த மேனனால் நினைவுக்கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1972 - கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
- 1972, மே 14 - நினைவுக்கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
- 1978 முதல் - சங்குண்ணியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ஆம் தேதி இந்த நினைவுக்குழு கொண்டாடி வருகிறது.
- 1980 - இங்கே ஒரு கலைப்பள்ளி தொடங்கப்பட்டது.
- 1981 முதல் - சங்குண்ணி நினைவுச் சொற்பொழிவு நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
- 1985 - ஒரு புதிய இசைப்பள்ளி தொடங்கப்பட்டது.
- 1991 - இந்த அமைப்பு ஒரு அறக்கட்டளையாக முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
- 1997 - அறக்கட்டளை சார்பாக 'அரண்மனையில் சங்கண்ணியின் முழுமையான படைப்புகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.
- 2001 - மழலையர் பள்ளி தொடங்கப்பட்டது.
விருதுகள்
- கவிதிலகம், கொச்சி மகாராஜா (1904)
நூல்கள்
மணிப்பிரவாள நூல்கள்
- சுபத்ராஹரணம்
- ராஜாகேசவதாச சரித்திரம்
- கேரளவர்மா சதகம்
- லட்சுமிபாய் சதகம்
- ஆசன்னமரண சிந்தா சதகம்(மரணவிளிம்பில் தோன்றும் சிந்தனை!)
- மாடமஹீச சதகம்
- யாத்ரா சரிதம்
- அத்தச்சமய சப்ததி(ஓனத்தின் தொடக்கம்)
- முறஜபசரிதம் முறஜபம்: 56 நாட்கள் தொடர்ச்சியாக வேதம் ஓதும் சடங்கு)
- கபோத சந்தேஷம்
மொழிபெயர்ப்பு
- கௌலீ சாஸ்திரம்
- அத்யாத்ம ராமாயணம்
- ஸ்ரீசேது லட்சுமிபாய் மஹாராணி சரிதம்
கிளிப்பாட்டு
- விநாயக மகாத்மியம்
மலையாள நாடகங்களின் மணிப்பிரவாள மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு
- மாலதீ மாதவம்
- விக்ரமோர்வசீயம்
- ரவிவர்மா
புராணக் கதைகள்
- குசேல கோபாலம்
- சீமந்தினீ சரிதம்
- பாஞ்சால தனஞ்ஜயம்
- கங்கா அவதரணம்
கல்பித கதைகள்
- தேவி விலாசம்
- ஜானகி பரிணயம்
தொன்மக் கதைகள்
- ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம்
- ஶ்ரீ ராம அவதாரம்
- சீதா திருமணம்
- சூரிய கிரகணம்
- சூனியாக்காரியின் கதை
கைகொட்டிக்களி[8]
- நிவாதகவசம் காலகேயவதம்
- ஸ்ரீமூலராஜவிலாசம்
- விக்டோரியாசரிதம்
- துருவசரிதம்
- ஷோணத்ரீஷ்வரீ மஹாத்மீயம் ('ஷ' விற்கு z போல உச்சரிப்பு)
- ஆர்த்ராசரிதம்
- பத்ரோல்பத்தி
- ஓணப்பான
துள்ளல் பாட்டு
- ஸ்ரீபூதனாதோத்பவம்
- ஸ்ரீமூலமகாராஜா ஷஷ்டிபூர்த்தி மஹோத்சவம்
- கல்யாண மஹோத்சவம்
- ஶ்ரீ சங்கரவிலாசம்
- திருமாடம்பு மஹோத்சவம்
வஞ்சிபாட்டுகள்
- கல்யாண மஹோத்சவம்
- சீதா ஸ்வயம்பரம்
உரைநடை கட்டுரைகள்
- மருந்து
- விக்ரமோர்வஸீய நாடக கதைத்தொகுப்பு
- விஸ்வாமித்திர சரிதம்
- அர்ஜுனன்
- ஶ்ரீகிருஷ்ண பகவான்
- ஜதீகமாலை (எட்டு தொகுதி)
- சேத்திர மஹாத்மியம் (2 பாகங்கள், இதிலுள்ள கட்டுரைகள் ஐதீகமாலை நூலிலிருந்து எடுக்கப்பட்டவை)
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
- Tales of Kerala, kottarathil Sanguni (1997)
- Aithihyamaala, the great legends of kerala (2010), Translator: Sreekumari Ramachandran
- Tales once told: legends of Kerala adapted from Kottarathil Sankunni's Ithihyamala, Abhraham Eraly
உசாத்துணை
- Aithihyamaala, Sreekumari Ramachandran Translation
- Kerala State Organization Book, Kottarathil Sankunni Books Online Collection
வெளி இணைப்புகள்
- கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலை நூலிலிருந்து ஒரு கதை
- Kottarathil Sankunni an inspiring story-teller: Governor, Kerala Lokbhavan
அடிக்குறிப்புகள்
- ↑ தற்போதைய கேரளத்தின் பகுதி (முன்னர் திருவிதாங்கூர்)
- ↑ தீயாட்டுண்ணி - தீயாட்டு என்பதொரு அனுஷ்டான கலைவடிவம். களமெழுத்து பாட்டுபோல அதை ஆடும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் விகுதி பெயர் தீயாடி, தீயாட்டுண்ணி என்றழைப்பர்.
- ↑ சிதரூபா - சமஸ்கிருத இலக்கணத்தின் ஒரு பிரிவு. மனனம் செய்து படிக்க வேண்டியவை
- ↑ சிகித்சாகிரமம் - மலையாள நூல்; சிகிச்சை முறை (தமிழ் அர்த்தம்)
- ↑ சுபத்ராஹரணம் - 13 மலையாள கீர்த்திகளை உள்ளடக்கியவை
- ↑ கோட்டயத்தில் கண்டத்தில் வர்கீஸ் மாப்பிளா பாஷாபோஷினி சபா தொடங்கினார்.
- ↑ மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர்
- ↑ கைகொட்டிக்களி - குடும்ப பெண்கள் ஆடும் நடனவகைமை; இதற்கென தனி நடன அடவுகள் உண்டு. தனிக்கலை வடிவம் என்ற வகையில் இன்று கேரளத்தில் வெகுஜன கலை வடிவாக உள்ளது. திருவாதிரை பண்டிகையன்று இந்நிகழ்த்துக்கலை அரங்கேற்றப்படுகிறது.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2026, 10:59:29 IST