மாயா கோனே நினைவு விருது: Difference between revisions
From Tamil Wiki
(Finalised) |
(; Added info on Finalised date) |
||
| Line 9: | Line 9: | ||
* [https://www.cesciindia.in/media/cesci-campus/ CESCI இணையப்பக்கம்] | * [https://www.cesciindia.in/media/cesci-campus/ CESCI இணையப்பக்கம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|26-Mar-2026, 16:48:39 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:விருது]] | [[Category:விருது]] | ||
[[Category:சமூகப் பணி]] | [[Category:சமூகப் பணி]] | ||
Latest revision as of 03:44, 27 March 2026
மாயா கோனே நினைவு விருது (2000) சுவிஸ் நாட்டு சமூகப்பணியாளர் மாயா கோனே நினைவாக அவர் நிறுவிய சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் அமைப்பால் வழங்கப்படும் விருது.
விருது
மாயா கோனே சுவிஸ் நாட்டு புகைப்பட இதழாளர், சமூகப்பணியாளர். அவர் மதுரையில் 1994ல் நிறுவிய சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் (The Center for Experiencing Socio-Cultural Interaction - CESCI) அவர் 1999ல் மறைந்த பின் இவ்விருதை வழங்குகிறது. ஆண்டு தோறும் சமூகப்பணிகள் செய்யும் எட்டு பேருக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 16:48:39 IST