under review

சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
[[File:Maya.jpg|thumb|மாயா கோனே]]
[[File:Maya.jpg|thumb|மாயா கோனே]]
[[File:Cese.jpg|thumb|செசி]]
[[File:Cese.jpg|thumb|சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் - செசி (CESCI Madurai)]]
சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம். (The Center for Experiencing Socio-Cultural Interaction (CESCI) 1994. மதுரை வட்டாரத்தில் நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர்.
சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் (The Center for Experiencing Socio-Cultural Interaction -CESCI) தமிழ்நாட்டில் மதுரை வட்டாரத்தில் இயங்கி வரும் சமுகப் பணி அமைப்பு. நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர்.


== தொடக்கம் ==
== தொடக்கம் ==
சமூகச் செயல்பாட்டாளர் [[மாயா கோனே]] இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். சமூகப்பணியாளரான [[பி.வி. ராஜகோபால்]] நிறுவிய [[ஏக்தா பரிஷத்]] என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட மாயா தன் சொந்தச் செல்வத்தை கொண்டு இந்த உரையாடல்மையத்தை உருவாக்கினார்.
சமூகச் செயல்பாட்டாளர் [[மாயா கோனே]] இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். சமூகப்பணியாளரான [[பி.வி. ராஜகோபால்]] நிறுவிய [[ஏக்தா பரிஷத்]] என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட மாயா தன் சொந்தச் செல்வத்தை கொண்டு இந்த உரையாடல் மையத்தை உருவாக்கினார்.


== செயல்பாடுகள் ==
== செயல்பாடுகள் ==
Line 13: Line 13:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.cesciindia.in/ CESCI இணையப்பக்கம்]
 
* [https://www.cesciindia.in/ CESCI இணையப்பக்கம்]
{{Finalised}}
{{Fndt|26-Mar-2026, 16:55:10 IST}}
 
[[Category:சமூகப் பணி அமைப்பு]]
[[Category:மதுரை]]

Latest revision as of 03:44, 27 March 2026

மாயா கோனே
சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் - செசி (CESCI Madurai)

சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் (The Center for Experiencing Socio-Cultural Interaction -CESCI) தமிழ்நாட்டில் மதுரை வட்டாரத்தில் இயங்கி வரும் சமுகப் பணி அமைப்பு. நிலமற்ற, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றிவரும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நடுவே உரையாடலை உருவாக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சமூகச்செயல்பாட்டாளரான மாயா கோனே இதன் நிறுவனர்.

தொடக்கம்

சமூகச் செயல்பாட்டாளர் மாயா கோனே இந்த அமைப்பை 1994ல் தொடங்கினார். சமூகப்பணியாளரான பி.வி. ராஜகோபால் நிறுவிய ஏக்தா பரிஷத் என்ற அமைப்புடன் இணைந்து செயல்பட்ட மாயா தன் சொந்தச் செல்வத்தை கொண்டு இந்த உரையாடல் மையத்தை உருவாக்கினார்.

செயல்பாடுகள்

சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் கிராமப்புறக் கல்வி, சமூகப்பணி மேம்பாடு சார்ந்த உரையாடல்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது.

விருது

சமூகப் பண்பாட்டு உரையாடல் மையம் சார்பில் ஆண்டுதோறும் சமூகக்களப்பணியாளர்களுக்காக மாயா கோனே நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 16:55:10 IST