அனுஷா: Difference between revisions
From Tamil Wiki
Added: Category:கவிஞர் |
No edit summary |
||
| (3 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
அனுஷா (இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து கவிஞர், எழுத்தாளர். | அனுஷா (அனுஷா அமீர் அலி) (இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து கவிஞர், எழுத்தாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
அனுஷா இலங்கை அம்பாறை சம்மாந்துறையில் அஸீஸ், ஹாஜரா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பயின்றார். அமீர் அலியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். | அனுஷா இலங்கை அம்பாறை சம்மாந்துறையில் அஸீஸ், ஹாஜரா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பயின்றார். அமீர் அலியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். | ||
| Line 6: | Line 6: | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* கவிதைத் தூறல்கள் | * கவிதைத் தூறல்கள் | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF ஆளுமை:அனுஷா, அமீர் அலி: Noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE,_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF ஆளுமை:அனுஷா, அமீர் அலி: Noolaham] | ||
* [https://archives1.vaaramanjari.lk/2017/07/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அனுஷா, அமீர் அலியின் கவிதை வாரமஞ்சரியில்] | * [https://archives1.vaaramanjari.lk/2017/07/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அனுஷா, அமீர் அலியின் கவிதை வாரமஞ்சரியில்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|27-Dec-2023, 04:35:18 IST}} | {{Fndt|27-Dec-2023, 04:35:18 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | [[Category:கவிஞர்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 15:23, 12 October 2026
அனுஷா (அனுஷா அமீர் அலி) (இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து கவிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அனுஷா இலங்கை அம்பாறை சம்மாந்துறையில் அஸீஸ், ஹாஜரா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பயின்றார். அமீர் அலியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
அனுஷா கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். வானொலி நிகழ்ச்சிகளிலும் ஊவா சமூக வானொலியின் நிகழ்ச்சிகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகின. 'கவிதைத் தூறல்கள்' எனும் நூலை 2010-ம் ஆண்டு வெளியிட்டார். பேச்சு, விவாதம் போன்றவற்றிலும் பங்கு கொண்டார்.
நூல் பட்டியல்
- கவிதைத் தூறல்கள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Dec-2023, 04:35:18 IST