குறுவழுதியார்: Difference between revisions
From Tamil Wiki
Corrected typo errors; |
No edit summary |
||
| Line 19: | Line 19: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:32:39 IST}} | {{Fndt|15-Nov-2022, 13:32:39 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | [[Category:புலவர்]] | ||
Latest revision as of 15:30, 12 October 2026
- குறுவழுதியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குறுவழுதியார் (பெயர் பட்டியல்)
To read the article in English: Kuruvaluthiyar
குறுவழுதியார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சங்க காலப் புலவர். ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் "தமிழ்ப் புலவர் வரிசை - 3" புத்தகத்தில் கூறினார்.
இலக்கிய வாழ்க்கை
அகநானூற்றில் உள்ள அகத்திணைப் பாடல் ஒன்றைப் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல்.
பாடல் நடை
- அகநானூறு
எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து
அருங்கடிப் படுத்தனள் யாய்...
...
கழியும் கானலும் காந்தொறும் பலபுலந்து
வாரார்கொல் எனப் பருவரும்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:39 IST