under review

கணிமேதாவியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 10: Line 10:
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]


{{Second review completed}}
{{Finalised}}
{{Fndt|03-May-2025, 08:20:08 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:55, 21 December 2025

கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். சமணம் சமயத்தைச் சேர்ந்தவர். ஜோதிடத்தில் வல்லவராக இருந்ததால் கணி-மேதாவியார் என்னும் பெயர் பெற்றார். இவருடைய ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார். பொ.யு. 470-ல் வச்சிரநந்தி என்னும் சமணரால் நிறுவப் பட்ட தமிழ்ச் சங்கத்தில் இவ்வாசிரியர் பயின்றிருக்க வேண்டும்.

இலக்கிய வாழ்க்கை

கணிமேதாவியார் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். சமண சமய அறக்கருத்துக்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • ஏலாதி
  • திணைமாலை நூற்றைம்பது

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-May-2025, 08:20:08 IST