கணிமேதாவியார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்...") |
(Added: Category:புலவர்) |
||
| (4 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். | கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். | கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். சமணம் சமயத்தைச் சேர்ந்தவர். ஜோதிடத்தில் வல்லவராக இருந்ததால் கணி-மேதாவியார் என்னும் பெயர் பெற்றார். இவருடைய ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார். பொ.யு. 470-ல் வச்சிரநந்தி என்னும் சமணரால் நிறுவப் பட்ட தமிழ்ச் சங்கத்தில் இவ்வாசிரியர் பயின்றிருக்க வேண்டும். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கணிமேதாவியார் [[ஏலாதி]], [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர். சமண சமய அறக்கருத்துக்களை எழுதினார். | கணிமேதாவியார் [[ஏலாதி]], [[திணைமாலை நூற்றைம்பது]] ஆகிய நூல்களின் ஆசிரியர். சமண சமய அறக்கருத்துக்களை எழுதினார். | ||
| Line 10: | Line 10: | ||
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | *[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|03-May-2025, 08:20:08 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். சமணம் சமயத்தைச் சேர்ந்தவர். ஜோதிடத்தில் வல்லவராக இருந்ததால் கணி-மேதாவியார் என்னும் பெயர் பெற்றார். இவருடைய ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார். பொ.யு. 470-ல் வச்சிரநந்தி என்னும் சமணரால் நிறுவப் பட்ட தமிழ்ச் சங்கத்தில் இவ்வாசிரியர் பயின்றிருக்க வேண்டும்.
இலக்கிய வாழ்க்கை
கணிமேதாவியார் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். சமண சமய அறக்கருத்துக்களை எழுதினார்.
நூல் பட்டியல்
- ஏலாதி
- திணைமாலை நூற்றைம்பது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-May-2025, 08:20:08 IST