under review

காதம்பரி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
(Corrected typo errors;)
 
(One intermediate revision by the same user not shown)
Line 3: Line 3:

== நோக்கம் ==
== நோக்கம் ==
”காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும்” என்ற நோக்கத்தைக் கொண்டது. ‘காதம்பரி’ முதல் இதழ் ‘அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்ற தலையங்கத்துடன் வெளியானது. ‘காதம்பரி’ பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.
"காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும்" என்ற நோக்கத்தைக் கொண்டது. 'காதம்பரி' முதல் இதழ் 'அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்' என்ற தலையங்கத்துடன் வெளியானது. 'காதம்பரி' பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.

ஆசிரியர்கள்: [[அ.கி. ஜயராமன்]], [[அ.கி. கோபாலன்]].

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்ற உள்ளடக்கத்துடன் காதம்பரி வெளிவந்தது. ‘காதம்பரி’ பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.
ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்ற உள்ளடக்கத்துடன் காதம்பரி வெளிவந்தது. 'காதம்பரி' பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.

===== நாவல் =====
===== நாவல் =====
‘காதம்பரி’யில் வரும் முழு நாவலுக்கு ‘ஒரு பவுன்’ (அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்) பரிசு என்று விளம்பரம் செய்தனர்.
'காதம்பரி'யில் வரும் முழு நாவலுக்கு 'ஒரு பவுன்' (அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்) பரிசு என்று விளம்பரம் செய்தனர்.

நாவல் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்’ என்ற விதி இருந்தது. பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன்.
நாவல் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்' என்ற விதி இருந்தது. பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன்.

== இதழ் நிறுத்தம் ==
== இதழ் நிறுத்தம் ==
[[File:Kadambari12.jpeg|thumb|காதம்பரி (இதழ்)]]

வெளியூர் ஏஜண்டுகள் மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பாததால் சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் காதம்பரி இதழ் நின்றது. ‘மங்கள இதழ்’ என்று தலைப்பிட்டு கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினர். ’பணம் வசூல் ஆகாத காரணத்தினால் நிறுத்துகிறோம்’ என்று காரணத்தைக் குறிப்பிட்டு இதழை நிறுத்தினர்.
வெளியூர் ஏஜண்டுகள் மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பாததால் சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் காதம்பரி இதழ் நின்றது. 'மங்கள இதழ்' என்று தலைப்பிட்டு கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினர். 'பணம் வசூல் ஆகாத காரணத்தினால் நிறுத்துகிறோம்' என்று காரணத்தைக் குறிப்பிட்டு இதழை நிறுத்தினர்.

பதிமூன்று இதழ்களுக்குப் பின் காதம்பரி நிறுத்தப்பட்டது.

== விவாதம் ==
== விவாதம் ==
”புதுமைப்பித்தனுக்கு நான் சரியாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டேன் என்று ‘சுபமங்களா’வில் ஒருதலைப்பட்சமாக எழுதியிருக்கிறார்கள். என்னையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நான் புதுமைப்பித்தனை மோசம் செய்யவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து, அவர் காலமாகும்வரை அவரிடம் சகோதர பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருக்கு 200 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன்.” என அ.கி.கோபாலன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கையும் சந்தித்தார்.
"புதுமைப்பித்தனுக்கு நான் சரியாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டேன் என்று 'சுபமங்களா'வில் ஒருதலைப்பட்சமாக எழுதியிருக்கிறார்கள். என்னையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நான் புதுமைப்பித்தனை மோசம் செய்யவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து, அவர் காலமாகும்வரை அவரிடம் சகோதர பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருக்கு 200 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன்." என அ.கி.கோபாலன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கையும் சந்தித்தார்.

== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
நாவல் வெளியீட்டை முதன்மையான நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டது. பல எழுத்தாளர்களுக்கு நாவல் எழுதத் தூண்டுதலாக அமைந்தது. வெளியாகாமல் கிடப்பில் இருந்த புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு' கதை, ’சிற்றன்னை’ குறுநாவல் ஆகியவை காதம்பரியில் தான் முதன் முறையாக அச்சானது. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த 'பலிபீடம்' 1948 ஜூலை முதல் காதம்பரியில் தொடராக வெளியானது.
நாவல் வெளியீட்டை முதன்மையான நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டது. பல எழுத்தாளர்களுக்கு நாவல் எழுதத் தூண்டுதலாக அமைந்தது. வெளியாகாமல் கிடப்பில் இருந்த புதுமைப்பித்தனின் 'கயிற்றரவு' கதை, 'சிற்றன்னை' குறுநாவல் ஆகியவை காதம்பரியில் தான் முதன் முறையாக அச்சானது. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த 'பலிபீடம்' 1948 ஜூலை முதல் காதம்பரியில் தொடராக வெளியானது.

== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==

Latest revision as of 17:40, 22 November 2025

காதம்பரி (இதழ்)

காதம்பரி (இதழ்) (1948) தமிழ் இலக்கிய மாத சிற்றிதழ். ஆசிரியர்கள் அ.கி. கோபாலன், அ.கி. ஜயராமன். தமிழ் இலக்கியத்தில் நாவல் வெளியீட்டை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டது.

நோக்கம்

"காதம்பரி நாம் வழிபடும் கலை அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலை இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங்களை வீசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும்" என்ற நோக்கத்தைக் கொண்டது. 'காதம்பரி' முதல் இதழ் 'அமரர் கு.ப.ரா. அவர்களின் நினைவுக்கு சமர்ப்பிக்கிறோம்' என்ற தலையங்கத்துடன் வெளியானது. 'காதம்பரி' பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.

ஆசிரியர்கள்: அ.கி. ஜயராமன், அ.கி. கோபாலன்.

உள்ளடக்கம்

ஒரு முழு நாவல், ஒரு கவிதை, ஒரு ஓரங்க நாடகம், இரண்டு தொடர் நாவல்கள், இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை என்ற உள்ளடக்கத்துடன் காதம்பரி வெளிவந்தது. 'காதம்பரி' பத்திரிகை எட்டாயிரம் பிரதிகள் விற்றது.

நாவல்

'காதம்பரி'யில் வரும் முழு நாவலுக்கு 'ஒரு பவுன்' (அப்போது ஒரு பவுன் விலை அறுபத்தியேழு ரூபாய்) பரிசு என்று விளம்பரம் செய்தனர்.

நாவல் 33 பக்கங்களுக்குக் குறையாமல், 50 பக்கங்களுக்குள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்' என்ற விதி இருந்தது. பவுன் பரிசுத் திட்டத்தில் முதன்முதலில் நாவல் எழுதிப் பரிசு வாங்கியவர் ஜெகசிற்பியன்.

இதழ் நிறுத்தம்

காதம்பரி (இதழ்)

வெளியூர் ஏஜண்டுகள் மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல் பணம் அனுப்பாததால் சுமார் ஏழாயிரம் ரூபாய் வசூல் ஆகாமல் காதம்பரி இதழ் நின்றது. 'மங்கள இதழ்' என்று தலைப்பிட்டு கடைசி இதழை அச்சடித்து நிறுத்தினர். 'பணம் வசூல் ஆகாத காரணத்தினால் நிறுத்துகிறோம்' என்று காரணத்தைக் குறிப்பிட்டு இதழை நிறுத்தினர்.

பதிமூன்று இதழ்களுக்குப் பின் காதம்பரி நிறுத்தப்பட்டது.

விவாதம்

"புதுமைப்பித்தனுக்கு நான் சரியாகப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டேன் என்று 'சுபமங்களா'வில் ஒருதலைப்பட்சமாக எழுதியிருக்கிறார்கள். என்னையும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம். நான் புதுமைப்பித்தனை மோசம் செய்யவில்லை. புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து, அவர் காலமாகும்வரை அவரிடம் சகோதர பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருக்கு 200 ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன்." என அ.கி.கோபாலன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கையும் சந்தித்தார்.

மதிப்பீடு

நாவல் வெளியீட்டை முதன்மையான நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டது. பல எழுத்தாளர்களுக்கு நாவல் எழுதத் தூண்டுதலாக அமைந்தது. வெளியாகாமல் கிடப்பில் இருந்த புதுமைப்பித்தனின் 'கயிற்றரவு' கதை, 'சிற்றன்னை' குறுநாவல் ஆகியவை காதம்பரியில் தான் முதன் முறையாக அச்சானது. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த 'பலிபீடம்' 1948 ஜூலை முதல் காதம்பரியில் தொடராக வெளியானது.

இணைப்புகள்

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:10:40 IST