under review

கைக்கிளை (சிற்றிலக்கியம்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
No edit summary
 
Line 3: Line 3:
''கைக்கிளை'' (கைக்கிளை மாலை<ref>காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - [[பிரபந்த தீபிகை]] -30</ref>) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[கைக்கிளை|ஒருதலைக் காமத்தை]] ஐந்து [[விருத்தம்|விருத்தங்களால்]] கூறுவது கைக்கிளை<ref><poem>ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்

கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்</poem>
கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்</poem>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827</ref>.   
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827</ref>.  கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது. கைக்கிளை கலம்பகத்தில் ஒரு உறுப்பாகவும் அமைகிறது.  
கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.  
==எடுத்துக்காட்டு==
==எடுத்துக்காட்டு==
* ஐந்து கொச்சகப் பாடல்கள்<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஐந்து கொச்சகப் பாடல்கள்]</ref>

Latest revision as of 09:23, 24 December 2024

To read the article in English: Kaikkilai (Sitrilakiyam). ‎

கைக்கிளை (கைக்கிளை மாலை[1]) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை[2]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது. கைக்கிளை கலம்பகத்தில் ஒரு உறுப்பாகவும் அமைகிறது.

எடுத்துக்காட்டு

  • ஐந்து கொச்சகப் பாடல்கள்[3]

வகைகள்

  • ஐந்து விருத்தங்களைக் கொண்டவை[4]
  • 60 வெண்பாக்களால் அமைந்தவை [5]

அடிக்குறிப்புகள்

  1. காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30
  2. ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்
    கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827

  3. ஐந்து கொச்சகப் பாடல்கள்
  4. ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
    காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)
  5. இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
    பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)

உசாத்துணை

இதர இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:53 IST