User:Ramya: Difference between revisions

From Tamil Wiki
 
(31 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
[[File:ரம்யா.jpg|thumb|''எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனுடன்]] ரம்யா'']]
[[File:எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா.jpg|thumb|281x281px|எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா]]
ரம்யா. ரா (பிறப்பு: 10 நவம்பர் 1990) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
ரம்யா (Ramya) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
== பிறப்பு, கல்வி ==
== ''' இலக்கிய வாழ்க்கை ''' ==
ரம்யா 10 நவம்பர் 1990 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் கிராமத்தில் ராஜகுமார், ராதா ருக்மணி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள டி.எம்.டி.ஏ மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். பள்ளி கல்வியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காட்டு செயிண்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.டெக். செராமிக் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] வழி நவீன இலக்கிய அறிமுகம் பெற்றார். சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ரம்யாவின் முதல் சிறுகதையான நீலத்தாவணி வனம் மின்னிதழில் 2022-ல் வெளிவந்தது. தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
== தனி வாழ்க்கை ==
 
ரம்யா வழக்கறிஞர் பா. பிரவீணை 17 ஆகஸ்ட், 2018 இல் திருமணம் செய்துக் கொண்டார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின் இரண்டு ஆண்டுகள் சென்னை சி.டி.எஸ் மென் பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்தார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சிப்பெற்று தென்காசியில் சார்ப்பதிவாளராகப் பணிப்புரிகிறார்.
== '''சிறுகதைகள்''' ==
== இலக்கிய வாழ்க்கை ==
* [https://vanemmagazine.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/ நீலத்தாவணி]
இளவயது முதல் புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்ட ரம்யா, எழுத்தாளர் [[ஜெயமோகன்]] வழி நவீன இலக்கியப் பரிட்சியம் பெற்றார். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
* [https://vallinam.com.my/version2/?p=8427/ மெக்தலீன்]
== சிறுகதைகள் ==
* [https://vallinam.com.my/version2/?p=8748# தூசி]
* [https://vanemmagazine.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/ நீலத்தாவணி]
 
* [http://www.yaavarum.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf/ ராஜமுனி]
== ''' இணைப்புகள் ''' ==
* [https://vallinam.com.my/version2/?p=8427 மெக்தலீன்]
* [https://ramyawriterneeli.wordpress.com/ ரம்யா வலைதளம்]
== வெளி இணைப்புகள் ==
* [https://ramyasolomon.wordpress.com/ ரம்யா வலைத்தளம்]

Latest revision as of 10:00, 25 June 2023

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா

ரம்யா (Ramya) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீன இலக்கிய அறிமுகம் பெற்றார். சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ரம்யாவின் முதல் சிறுகதையான நீலத்தாவணி வனம் மின்னிதழில் 2022-ல் வெளிவந்தது. தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

சிறுகதைகள்

இணைப்புகள்