User:Ramya: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(39 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
ரம்யா. ரா. விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர். இலக்கிய வாசகர்.
[[File:எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா.jpg|thumb|281x281px|எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா]]
ரம்யா (Ramya) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
== ''' இலக்கிய வாழ்க்கை ''' ==
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] வழி நவீன இலக்கிய அறிமுகம் பெற்றார். சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ரம்யாவின் முதல் சிறுகதையான நீலத்தாவணி வனம் மின்னிதழில் 2022-ல் வெளிவந்தது. தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
 
== '''சிறுகதைகள்''' ==
* [https://vanemmagazine.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/ நீலத்தாவணி]
* [https://vallinam.com.my/version2/?p=8427/ மெக்தலீன்]
* [https://vallinam.com.my/version2/?p=8748# தூசி]
 
== ''' இணைப்புகள் ''' ==
* [https://ramyawriterneeli.wordpress.com/ ரம்யா வலைதளம்]

Latest revision as of 10:00, 25 June 2023

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா

ரம்யா (Ramya) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீன இலக்கிய அறிமுகம் பெற்றார். சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ரம்யாவின் முதல் சிறுகதையான நீலத்தாவணி வனம் மின்னிதழில் 2022-ல் வெளிவந்தது. தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

சிறுகதைகள்

இணைப்புகள்