ஞானமனோகரி: Difference between revisions

From Tamil Wiki
Corrected the links to Disambiguation page
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 14: Line 14:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:ஞானமனோகரி, ஸ்ரீகந்தராஜா - Noolaham]

{{Finalised}}
{{Finalised}}

{{Fndt|26-Jun-2024, 04:55:01 IST}}
{{Fndt|26-Jun-2024, 04:55:01 IST}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 15:46, 12 October 2026

ஞான என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞான (பெயர் பட்டியல்)

ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீகந்தராஜா சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஞானமனோகரி ஆன்மீகச் சிந்தனைகளை உள்ளடக்கிய படைப்புகளை எழுதினார். 'இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்', 'குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்', 'ஆத்ம துளிகள்' ஆகிய நூல்களை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்
  • குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்
  • ஆத்ம துளிகள்

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2024, 04:55:01 IST