சித்தி றபீக்கா: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Normalized selected wikitext line breaks;) |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 8: | Line 8: | ||
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது. | சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== கவிதைத்தொகுப்பு ===== | ===== கவிதைத்தொகுப்பு ===== | ||
* வற்றாத ஈரம் | * வற்றாத ஈரம் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
| Line 21: | Line 22: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | |||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 23:55, 11 October 2026
- சித்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தி (பெயர் பட்டியல்)
சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
அமைப்புப் பணிகள்
சித்தி றபீக்கா 'தேனகம்', 'படர்க்கைகளின் இணையம்' ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இலக்கிய வாழ்க்கை
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.
நூல் பட்டியல்
கவிதைத்தொகுப்பு
- வற்றாத ஈரம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2024, 04:11:26 IST