கோபாலன் விஷயம் (சிறுகதை): Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Corrected Category:சிறுகதைகள் to Category:சிறுகதை) |
||
Line 18: | Line 18: | ||
[[Category: | [[Category:சிறுகதை]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 12:17, 17 November 2024
- கோபாலன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோபாலன் (பெயர் பட்டியல்)
கோபாலன் விஷயம் (சிறுகதை) அ. அரங்கசாமி ஐயங்கார் எழுதிய சிறுகதை.
எழுத்து, வெளியீடு
1925-ல் பஞ்சாமிர்தம் இதழில் வெளியானது. நாமக்கல்லைச் சேர்ந்த அரங்கசாமி ஐயங்கார் எழுதியது.
கதைச்சுருக்கம்
பாட்டனார் வைத்திருந்த சித்த ஒளஷதத்தை தேகம் பளுவாக்கும் பொருட்டு சாப்பிட்டு சரீரம் லேசாக மாறிய கோபலகிருஷ்ணன் நிலையாக நிற்கும் பொருட்டு காரீயத்தகடுகளைக் கொண்ட நிஜாரைப் போட்டுக் கொள்ளும் யோசனையை அவன் நண்பன் கொடுக்கிறான். தன் நண்பனுக்குத் தெரிந்த இந்த ரகசியம் எங்கும் வெளியில் போய்விடக்கூடாது எனும் பாவனையில் கோபலகிருஷ்ணன் அவன் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு கெஞ்சுவதாக கதையின் ஆரம்பமும் முடிவும் அமைகிறது.
இலக்கிய இடம்
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகளின் நடை பற்றி அறிய உதவுகிறது. இந்தக்கதை எச்.ஜி.வெல்ஸ் (H. G. Wells) எழுதிய The Truth About Pyecraft என்னும் ஆங்கிலக்கதையின் தழுவல்.
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Dec-2022, 17:36:56 IST