under review

சிற்றம்பலப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
 
(12 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
சிற்றம்பலப் புலவர் (18-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.
சிற்றம்பலப் புலவர் (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அவர் ஆங்கிலேயரால் சிறப்பிடிக்கப்பட்டதால் அரங்கேற்றம் செய்ய இயலாமல் போனது.
இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ம் நூற்றாண்டில் மாதகல் என்னும் ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என்னும் அறிஞரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவருடைய மாணவர்கள்  இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர். .
== இலக்கிய வாழ்க்கை ==
 
இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மீது கிள்ளைவிடு தூது எனும் பிரபந்தம் இயற்றினார்.  
இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் .
===== மாணவர்கள் =====
* இருபாலைச் சேனாதிராயர் முதலியார்
* அராலி அருணாச்சலம் பிள்ளை
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== தூது =====
===== தூது =====
Line 12: Line 9:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)

* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்

* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]

Line 19: Line 16:
*இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)

* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]

{{first review completed}}
*[https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D https://www.thejaffna.com/eminence/%E0சிற்றம்பலப்புலவர்]
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:33:51 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழம்]]
 
[[Category:புலவர்]]

Latest revision as of 15:48, 22 November 2025

சிற்றம்பலப் புலவர் (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கண்டிகை அரசன் மீது பாடிய கிள்ளைவிடு தூது முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 18-ம் நூற்றாண்டில் மாதகல் என்னும் ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தார். தமிழ் நாட்டில் வேதாரணியத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என்னும் அறிஞரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவருடைய மாணவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர். .

இவர் கண்டி அரசன் ஸ்ரீவிக்ரமராஜசிங்கன் மேல் கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டி சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டு அரங்கேற்றம் செய்யாமல் தம்மூர்க்குத் திரும்பினார் .

நூல்கள்

தூது
  • கண்டி அரசன் கிள்ளை விடுதூது

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:51 IST